Wednesday, December 2
Shadow

Month: November 2020

விரைவில் விவசாயிகளுக்கு விடியல் – உதயநிதி

விரைவில் விவசாயிகளுக்கு விடியல் – உதயநிதி

News
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதி வலங்கை மானில் விவசாயிகளுடன் இன்று கலந்துரைய உதயநிதி ஸ்டாலின் , 'கலைஞர் ஆட்சியின் அருமை அடிமை ஆட்சியாளர்களால் இப்போது புரிகிறது - விடியலுக்காக காத்திருக்கிறோம்' என்று பேசிய விவசாயிகளுக்கு நன்றி விரைவில் விடியல் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் . Vidiyalai Nokki Stalinin Kural 2021 சட்டசபை தேர்தலில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் ? ...

நாளை ரஜினி கட்சி ஆரம்பிக்க வாய்ப்பு! Rajinikanth

News
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகருடன் ரஜினிகாந்த் 2 மணி நேர ஆலோசனை மாலை 4.30 தொடங்கிய இந்த ஆலோசனை 6.30 மணிக்கு முடிந்ததாக தகவல் அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது நாளை மாலைக்குள் ரஜினியிடம் இருந்து அறிக்கை வெளியாக வாய்ப்பு #Rajinikanth ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால் பிரதான கட்சிகளின் வாக்கு வங்கி பாதிக்கப்படுமா? ...

புரெவி புயல் எந்தெந்த மாவட்டங்களை தாக்கும்?

News
வங்கக்கடலில் உருவான நிவர் புயளுக்கு பின்பு தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஓன்று உருவாகியுள்ளது. இந்நிலையில் அந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி அதன்பின் புயலக உருவெடுத்து நாளை மறுநாள் (டிசம்பர் 2 ஆம் ந்தேதி) மாலை அல்லது இரவு இலங்கை திரிகோணமலை அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு புரெவி எனப் பெயரிடப்பட்டுள்ளது. தற்போது கன்னியாகுமரிக்கு கிழக்கு 1040 கி.மீ தூரத்தில் காற்றழுத்தத் தாழ்வாக நிலைகொண்டுள்ளது. திரிகோணமலையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 640 கி.மீ தூரத்திலும் நிலை கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் ஆழந்த காற்றழுத்தத் தாழ்வாக வலுப்பெறும் எனவும், அதற்கடுத்த 12 மணிநேரத்தில் புயலாக மாறி கரையை கடக்கும் எனத் தெரிவித்துள்ளது. இந்த புயலால் டிசம்பர் 2 மற்றும் 3-ந்தேதி கன்ன...

Who becomes fastest cricketer to reach 22,000 international runs?

QK Questions
Which mission launches to boost the development of COVID19 vaccine in India? Mission COVID Suraksha Which state launches a 'Har Ghar Nal Yojana (tap water to every household) scheme? Uttar Pradesh Name the missile a land-attack version is test-fired successfully? Brah Mos Who chairs the 33rd PRAGATI meet of India? Narendra Modi “Pro-Active Governance and Timely Implementation" UBS projects India’s GDP at __for FY21? negative 10.5% Who becomes fastest cricketer to reach 22,000 international runs? Virat Kohli

மாடர்னா கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் பலன்!

News
அமெரிக்காவின் மாடர்னா கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் பலன் தருகிறது என ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது கொரோனாவை தடுக்க அமெரிக்காவின் மாடர்னா தயாரித்துள்ள தடுப்பூசி 100 பலன் தருகிறது என்று தற்போது ஆய்வில் தெரியவந்துள்ளது . அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மாடர்னா நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது மாடர்னா தடுப்பூசி அமெரிக்காவில் 30 ஆயிரம் பேருக்கு சோதனை முயற்சியாக செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது #CoronaVaccine #Moderna #modernavaccine Source : Twitter கருத்துக்கணிப்பு ...

இளம் வீரர்களின் விளையாட்டை உதயநிதி ஸ்டாலின்

News
தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் இளம் விளையாட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் . மேலும் கீழ்கண்டவாறு அவர் ட்வீட் செய்துள்ளார் திருவாரூர் (மா) - மன்னை தொகுதி - விளையாட்டுக்கு பெயர் பெற்ற வடுவூர் கிராமத்தில் இளம் கபாடி - சிலம்பம் - ஸ்கேட்டிங் விளையாட்டு வீரர்களை இன்று சந்தித்தேன். அவர்களின் விளையாட்டை பார்த்த போது இந்தியாவுக்கு இன்னும் பல வீரர்களை தர வடுவூர் காத்திருக்கிறது என்பது உறுதியானது வடுவூர் விளையாட்டு வீரர்களுக்கும் - பயிற்சியாளர்களுக்கும் என் வாழ்த்துகள் Source Twitter https://twitter.com/Udhaystalin/status/1333399088046379009 உதயநிதி ஸ்டாலின்உதயநிதி ஸ்டாலின்உதயநிதி ஸ்டாலின்உதயநிதி ஸ்டாலின் தமிழக தேர்தல் 2021 கருத்துக்கணிப்பு ...