ஸ்ரீமதிக்கு வராத அண்ணாமலை, கனல் கண்ணனுக்கு வரிந்து கொண்டு வருகிறார்!

2022-08-04 09:02:57 - 6 days ago

ஸ்ரீமதிக்கு வராத அண்ணாமலை, கனல் கண்ணனுக்கு வரிந்து கொண்டு வருகிறார்! பெரியார் சிலை விவகாரம் தொடர்பாக சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் தெரிவித்த கருத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைந்த பிறகு, பாஜக சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது. ஆளும் கட்சியான திமுகவின் குறைகளை சுட்டிக் காட்டினால் மட்டுமே, தமிழகத்தில் கட்சியை வளர்க்க முடியும் என்பதை உணர்ந்து, பாஜக தலைவர்கள்


தமிழகத்தில் செயற்கையான மின்வெட்டு - அண்ணாமலை !

2022-04-22 17:05:01 - 3 months ago

தமிழகத்தில் செயற்கையான மின்வெட்டு - அண்ணாமலை ! தமிழகத்தில் செயற்கையான மின்பற்றாக்குறை உருவாக்கப்பட்டு, தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்படுகிறது என்றும் அதன் மூலம் அமைச்சர்கள் கமிஷன் அடிக்கின்றனர் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தமிழகத்தில் எந்த அமைச்சர்கள் வந்தாலும் மின்வாரியத்தை பணம் சம்பாதிக்கவே பயன்படுத்துகின்றனர் என்றார்.


மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்டப்படுமா? அண்ணாமலை பதில்

2021-10-30 07:51:34 - 9 months ago

மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்டப்படுமா? அண்ணாமலை பதில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பாஜக தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட மத்திய அரசிடம் கொண்டு சென்று பரிசீலனை செய்யப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

டாக்டர் சுப்பையா கொலை தூக்கு தண்டனையை உறுதி செய்ய மேல் முறையீடு!

2021-10-14 03:33:13 - 9 months ago

டாக்டர் சுப்பையா கொலை தூக்கு தண்டனையை உறுதி செய்ய மேல் முறையீடு! பிரபல நரம்பியல் நிபுணர் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதிசெய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.