கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீ மதியை தூக்கி செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது!

2022-08-04 06:39:15 - 6 days ago

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீ மதியை தூக்கி செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது! கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. ராமலிங்கம்-திருமதி செல்வி தம்பதியரின் மகள் ஸ்ரீமதி.

இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தவர் கடந்த ஜூலை 13 ஆம் தேதி பள்ளி விடுதியில் 3 வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.இந்த


வகுப்பறைக்குள் சோர்வாக வந்து பெஞ்ச்சில் தூங்கிய கள்ளக்குறிச்சி மாணவி!

2022-07-20 10:29:11 - 3 weeks ago

வகுப்பறைக்குள் சோர்வாக வந்து பெஞ்ச்சில் தூங்கிய கள்ளக்குறிச்சி மாணவி! கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மரணமடைந்த விவகாரத்தில் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் அந்த மாணவி வகுப்பறைக்கு வருகிறார். வரும்போதே மிகவும் சோர்வாக இருக்கிறார். பின்னர் தனக்கான பெஞ்ச்சில் அமர்கிறார். கீழே குனிந்து ஏதோ செய்கிறார். பின்னர் உட்கார்ந்திருந்த பெஞ்ச்சிலேயே படுத்து உறங்குகிறார். இந்த காட்சிகளை வைத்தும் போலீஸார் விசாரணை நடத்தி


தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் மிக கனமழை !

2021-10-13 08:01:24 - 9 months ago

தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் மிக கனமழை ! வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ஊரக உள்ளாட்சித் தேர்தலில்.. அமமுக-வுக்கு மீண்டும் குக்கர்!

2021-09-18 15:29:05 - 10 months ago

ஊரக உள்ளாட்சித் தேர்தலில்.. அமமுக-வுக்கு மீண்டும் குக்கர்! விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்குக் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் - வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், தென்காசி, திருப்பத்தை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9