பள்ளி, கல்லூரி வாசலிலேயே போதைப் பொருட்கள் சகஜமாக கிடைக்கிறது : அன்புமணி

2022-07-30 12:35:48 - 1 week ago

பள்ளி, கல்லூரி வாசலிலேயே போதைப் பொருட்கள் சகஜமாக கிடைக்கிறது : அன்புமணி தமிழகம் முழுவதும் போதைப் பொருட்களுக்கு எதிராக பாமக ஆர்ப்பாட்டம்

பள்ளி, கல்லூரி வாசலிலேயே போதைப் பொருட்கள் சகஜமாக கிடைக்கிறது

சென்னை ஆர்ப்பாட்ட கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேதனை..

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ,போதை பொருட்கள் பிடியிலிருந்து மாணவர்களை காப்பாற்று என்ற பதாகையை ஏந்தி அன்புமணி ராமதாஸ்


அக்னி கலசத்திற்கு பதிலாக உதயசூரியன் சின்னத்தை வைக்க முடியுமா?

2021-11-24 04:50:11 - 8 months ago

அக்னி கலசத்திற்கு பதிலாக உதயசூரியன் சின்னத்தை வைக்க முடியுமா? ஜெய் பீம் திரைப்படத்தில் அக்னி கலசத்திற்கு பதிலாக உதயசூரியன் சின்னத்தை வைக்க முடியுமா அல்லது குரு என்ற பெயருக்கு மாற்றாக ஸ்டாலின் என்று அந்த கதாபாத்திரத்துக்கு பெயர் சூட்ட முடியுமா என்று வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் காடுவெட்டி குரு மகன் கனலரசன் கேள்விகளை


வருத்தம் தெரிவித்த ஜெய்பீம் இயக்குனர்

2021-11-21 15:54:50 - 8 months ago

வருத்தம் தெரிவித்த ஜெய்பீம் இயக்குனர் வருத்தம் தெரிவித்த 'ஜெய் பீம்' இயக்குனர்

ஒரு காலண்டர் படம் சமூகத்தை குறிப்பதாக புரிந்து கொள்ளப்படும் என நான் அறியவில்லை

குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக காலண்டரை காட்ட வேண்டும் என்பது எங்கள் யாருடைய நோக்கமும் அல்ல.


ஜெய்பீம் திரைப்படத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை வன்முறையாளர்களாக சித்தரித்ததாக எழுந்த சர்ச்சை


வேண்டாம் உங்கள் பாவத்தின் சம்பளம் பணத்தை திருப்பி கொடுத்த ஜெய்பீம் பட எழுத்தாளர்

2021-11-21 02:35:12 - 8 months ago

வேண்டாம் உங்கள் பாவத்தின் சம்பளம் பணத்தை திருப்பி கொடுத்த ஜெய்பீம் பட எழுத்தாளர் ஜெய்பீம் திரைப்படத்தில் எழுத்தாளராக வேலை செய்த கவிஞர் கண்மணி குணசேகரன் அவர்கள் அத்திரைப்படத்திற்காக பெற்ற தனது ஊதியத்தை திருப்பி அனுப்பியுள்ளார்.

அதுகுறித்து அவர் அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ஜெய்பீம் படக் குழுவினரை மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.

அந்த பதிவில் இருந்து…

எலிவேட்டை என்ற படத்தலைப்புடன் மட்டுமே இயக்குநர் தன்னை