Periyar - தேடல் முடிவுகள்

பெரியார் சிலை விவகாரத்தில் கனல் கண்ணன் தலைமறைவு!

2022-08-04 11:00:19 - 1 year ago

பெரியார் சிலை விவகாரத்தில் கனல் கண்ணன் தலைமறைவு! பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசிய கனல் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் தலைமறைவாகி உள்ளார். இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயணம் என்ற பிரச்சார பயணத்தில் இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில செயலாளர் கனல் கண்ணன் பேசிய சில விஷயங்கள் தமிழ்நாடு முழுக்க