செந்தில் பாலாஜி - தேடல் முடிவுகள்

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மீண்டும் விசாரணை தொடக்கம்..!

2023-08-08 03:17:24 - 1 month ago

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மீண்டும் விசாரணை தொடக்கம்..! சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அமலாக்கத்துறை கைது செய்தது சட்ட விரோதம் என செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்தலாம் எனவும் தெரிவித்தது. இதையடுத்து, செந்தில்


ஆதார் இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த முடியுமா?

2022-11-25 12:49:42 - 9 months ago

ஆதார் இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த முடியுமா? மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் அட்டை எண்ணை இணைக்க வேண்டும் என்றும் மின் அட்டையுடன் ஆதார் அட்டை இணைத்தால் மட்டுமே மின்கட்டணம் செலுத்த முடியும் என்றும் செய்திகள் வெளியானது. இதனை அடுத்து பலர் மின்சார அலுவலகம் சென்று மின் அட்டை எண்ணுடன் ஆதார் அட்டை எண்ணை இணைத்து வருகின்றனர் என்பது


அமமுக துணை பொதுச்செயலாளர் பழனியப்பன் திமுகவில் இணைந்தார்!

2021-07-03 17:12:11 - 2 years ago

அமமுக துணை பொதுச்செயலாளர் பழனியப்பன் திமுகவில் இணைந்தார்! அமமுக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் இன்று மாலை திமுக-வில் இணைந்துள்ளார். செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், அதிமுகவில் இருந்து விலகிய ராஜகண்ணப்பன், போன்றவர்களுக்கு நல்ல பதவிகள் கிடைத்துள்ளது. அமமுகவில் இருந்து விலகிய செந்தில்பாலாஜி தற்போது திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். இந்நிலையில் சென்னை