துணிவு - தேடல் முடிவுகள்

அஜித் உடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராய்!

2023-01-17 09:44:20 - 10 months ago

அஜித் உடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராய்! கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படம் தொடர்பான விமர்சனங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வரும் நிலையில் இப்படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக நடிக்க


விருதுநகரில் அஜித் ரசிகர்கள் விடிய விடிய துணிவு கொண்டாட்டம்!

2023-01-11 06:51:41 - 10 months ago

விருதுநகரில் அஜித் ரசிகர்கள் விடிய விடிய துணிவு கொண்டாட்டம்! நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவான துணிவு திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்கள் துணிவு பட வெளியீட்டை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குனர் வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. படத்தின் ட்ரெய்லர் வெளியான போது மங்காத்தா


துணிவு கொண்டாட்டம்.. லாரியில் ஏறிக்குதித்த அஜித் ரசிகர் உயிரிழப்பு!

2023-01-11 04:19:34 - 10 months ago

துணிவு கொண்டாட்டம்.. லாரியில் ஏறிக்குதித்த அஜித் ரசிகர் உயிரிழப்பு! ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சுவாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள துணிவு திரைப்படமும், வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள வாரிசு திரைப்படமும் இன்று வெளியாகின. நள்ளிரவு 1 மணிக்கு துணிவு திரைப்படமும், அதிகாலை 4 மணிக்கு வாரிசு படமும் திரையிடப்பட்டது. தமிழ் திரையுலகில் இருதுருவங்களாக ரசிகர்களால் பார்க்கப்படும் அஜித் - விஜய் படங்கள் பொங்கல்


துணிவு - வாரிசு ரிலீசுக்கு முன்பே அக்கப் போர்!

2023-01-09 12:06:27 - 11 months ago

துணிவு - வாரிசு ரிலீசுக்கு முன்பே அக்கப் போர்! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் அஜித் நடித்த துணிவு திரைப்படமும் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வரும் 11ம் தேதி அதிகாலை 5 மணி அளவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் முழுவதும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் தியேட்டர்களில் முன்பாக பேனர்கள், கட் அவுட்டுகள் வைத்து வருகின்றனர். தேனி மாவட்டம்