பள்ளி, கல்லூரி வாசலிலேயே போதைப் பொருட்கள் சகஜமாக கிடைக்கிறது : அன்புமணி

2022-07-30 12:35:48 - 1 week ago

பள்ளி, கல்லூரி வாசலிலேயே போதைப் பொருட்கள் சகஜமாக கிடைக்கிறது : அன்புமணி தமிழகம் முழுவதும் போதைப் பொருட்களுக்கு எதிராக பாமக ஆர்ப்பாட்டம்

பள்ளி, கல்லூரி வாசலிலேயே போதைப் பொருட்கள் சகஜமாக கிடைக்கிறது

சென்னை ஆர்ப்பாட்ட கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேதனை..

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ,போதை பொருட்கள் பிடியிலிருந்து மாணவர்களை காப்பாற்று என்ற பதாகையை ஏந்தி அன்புமணி ராமதாஸ்


ஆடுகளத்தில் உயிரிழந்த கபடி வீரர்!

2022-07-26 09:44:49 - 2 weeks ago

ஆடுகளத்தில் உயிரிழந்த கபடி வீரர்! பண்ருட்டி அருகே ஆடுகளத்தில் கபடி வீரர் உயிரிழந்தார்.

பண்ருட்டி அடுத்த காடாம் புலியூர் பெரியபுறங்கணி முருகன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சஞ்சய் என்ற விமல்ராஜ் (21). இவர், சேலம் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2-ம்ஆண்டு படித்து வந்தார். சேலத்தில் உள்ள கபடி அகாடமி ஒன்றில் கபடி பயிற்சி பெற்றுவந்தார்.

பண்ருட்டியை அடுத்த மானடி


அன்புமணி பருத்திவீரன் படம் பார்க்கவில்லையா? பொன்வண்ணன் வீட்டில் தேவர் படம் இருந்தது தெரியாதா?

2021-11-19 12:35:58 - 8 months ago

அன்புமணி பருத்திவீரன் படம் பார்க்கவில்லையா? பொன்வண்ணன் வீட்டில் தேவர் படம் இருந்தது தெரியாதா? அக்னிகுண்டத்திற்கு பதில் தேவர் படம் இருந்தால் பாரதிராஜா சும்மா இருந்திருப்பாரா? என்று பாமக வின் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அவருக்கு ஒரு சிறிய நினைவூட்டல்.பருத்திவீரன் என்ற படத்தில் இதேபோன்று சாதி வெறியராக காட்டப்படும் பொன்வண்ணன் வீட்டிலும் பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களின் படம் இருக்கும். அதில் கதாநாயகன் சூர்யாவின் தம்பி


அன்று பாபா; இன்று ஜெய்பீம்; அவர்களுக்கு இது புதிதல்ல; பணத்துக்காக மிரட்டல்; சீண்டும் பாரிவேந்தர்!

2021-11-19 12:04:41 - 8 months ago

அன்று பாபா; இன்று ஜெய்பீம்; அவர்களுக்கு இது புதிதல்ல; பணத்துக்காக மிரட்டல்; சீண்டும் பாரிவேந்தர்! ஜெய்பீம் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு புகைப்படத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு பணம் தான் நோக்கமே தவிர வேறல்ல காரணம் என இந்திய ஜனநாயக கட்சி தலைவரும், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக அதிபருமான பாரிவேந்தர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

ஜெய்பீம் திரைப்படம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஒரு புகைப்படத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றால் அதன் நோக்கம்