பிரதமர் நரேந்திர மோடி - தேடல் முடிவுகள்
பெயரளவில் சமூக நீதி என்று நாடகம் ஆடும் தி.மு.க - அண்ணாமலை அறிக்கை
சென்னை:பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,மத்திய அரசு, ஆண்டுதோறும் பட்டியல் பிரிவு மக்கள் முன்னேற்றத்திற்காக, மாநிலங்களுக்குப் பெருமளவில் நிதி ஒதுக்கி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடிகள் நிதி, பட்டியல் பிரிவு மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்திட மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் SCSP திட்டத்தில் ஒதுக்கப்பட்ட
கலங்கிய கண்களுடன் தாய்க்கு விடை... கடமைகளில் சமரசம் செய்யாமல் மக்கள் பணிகளில் மும்முரம் காட்டிய பிரதமர் மோ...
பிரதமர் மோடியின் தாயார் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். வாழ்நாள் முழுவதும் அவருக்கு உத்வேகம் அளித்து, கடமை தவறாது நடக்கக் கற்றுக் கொடுத்தவர் ஆவர். ஆனால், பெரும் இழப்பின் இந்த நாளில் கூட தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி தனது பணி மற்றும் கடமைகளில் சமரசம் செய்து கொள்ளவில்லை. தனது தாயார் ஹீராபென்னின் தகனத்திற்குப்
தேவர் ஜெயந்தி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி!
தேவர் ஜெயந்தி நிகழ்வு ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையேயான அதிகாரப் போட்டியாக மாறியிருக்கும் நிலையில், பிரதமர் மோடி தேவர் ஜெயந்தியில் பங்கேற்க இருப்பதாக ஒரு தகவல் சுழன்றடித்து வருகிறது.
பிரதமர் மோடி தேவர் குருபூஜை நிகழ்வுக்காக ராமநாதபுரம் மாவட்ட பசும்பொன் வர இருப்பதாகவும், விழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகள் ஆலோசித்து
பிரதமர் நரேந்திர மோடிக்கு சொந்தமா கார் கூட கிடையாதாம்!
பிரதமர் நரேந்திர மோடியின் அசையும், அசையா சொத்து விவரங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட ரூ.26 லட்சம் அதிகரித்து, ரூ.2.23 கோடியாக உயர்ந்துள்ளது என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியிடம் அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை என்றும் அசையும் சொத்துக்கள்