மனைவி புகார் - தேடல் முடிவுகள்

ஆபாச பட நடிகை போன்று உடை அணிய வற்புறுத்துகிறார்.. கணவன் மீது மனைவி புகார்

2023-07-05 14:48:08 - 2 months ago

ஆபாச பட நடிகை போன்று உடை அணிய வற்புறுத்துகிறார்.. கணவன் மீது மனைவி புகார் டெல்லி மாநிலம் கிழக்கு ரோதாஷ் நகரைச் சேர்ந்த பெண்ணுக்கு, கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவரது கணவர், அந்த பெண்ணை ஆபாச படம் பார்க்கும்படி தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். அதோடு, ஆபாச பட நடிகைகள் அணியும் உடையை அணிந்து, தன் முன் நிற்கும்படியும் வற்புறுத்தியுள்ளார். நீண்ட நாட்களாக கணவர் இவ்வாறு வலியுறுத்திய நிலையில், ஒரு கட்டத்தில்