வடிவேலு - தேடல் முடிவுகள்
சாதிய பிரிவினைகளை தூண்டும் மாரி செல்வராஜ் - கிருஷ்ணசாமி குற்றசாட்டு!
மாமன்னன் படம் வெற்றிகரமாக ஓடியுள்ள நிலையில், அதுகுறித்த சர்ச்சைகளும், பரபரப்புகளும் இன்னும் அடங்கவில்லை.. படம் வெளியாவதற்கு முன்பிருந்தே இது தொடர்பான சர்ச்சைகள் கிளம்பிவிட்டன.
உதயநிதி - வடிவேலுவின் சீன்களை வரவேற்று, சோஷியல் மீடியாவில் மீம்ஸ்கள் தெறிக்கவிடப்பட்டன. ஆனால், இதுவே, அடுத்த சில நாட்களில் தலைகீழாக மாறிவிட்டது. ரத்தினவேலுவாக நடித்த பகத் பாசிலை சில சமூகத்தை
மாரி செல்வராஜுக்கு தலைவலியாக மாறிய பகத் பாசில்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் திரைக்கு வந்த படம் மாமன்னன். இதில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்திருந்தார். இதுதான் அவர் நடித்த கடைசி படம் என்பதால் இதனை பிரம்மாண்டமாக உருவாக்கி இருந்தனர். குறிப்பாக வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் என அனுபவம் வாய்ந்த நடிகர், நடிகைகள் ஏராளமானோர் நடித்திருந்தனர். அதோடு இசைப்புயல்
வடிவேலுவின் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் எப்படி இருக்கு..? பொதுமக்கள் சினிமா விமர்சனம்
நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற திரைப்படம் குறித்து கோவை மக்கள் கலவையான விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.
சுராஜ் இயக்கத்தில் வடிவேலு, ஷிவானி, சிவாங்கி, முனீஸ்காந்த், ஆனந்த்ராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கிறது நாய்சேகர் ரிட்டர்ன்ஸ். நீண்ட இடைவெளிக்கு பிறகு நகைச்சுவை நடிகர் வடிவேலு இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
கோவையில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தை பார்த்த
வடிவேலு பட காமெடி பாணியில் அனைத்து சின்னத்திற்கும் ஓட்டு போட்ட நபர்..!
விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 16ஆவது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான வாக்குச்சீட்டில், வடிவேலு பட காமெடி பாணியில் நபர் ஒருவர் அனைத்து சின்னங்களுக்கும் பாரபட்சமின்றி வாக்களித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
வாக்குகள் எண்ணப்பட்ட போது வடிவேலு காமெடியில் “தென்னைமரத்துல ஒரு குத்து.. ஏணியில ஒரு குத்து” என சொல்வது போல, நபர்