GOAT - தேடல் முடிவுகள்

பக்ரீத் பண்டிகையையொட்டி ஆட்டுச் சந்தையை மூட மகாராஷ்டிராவில் உத்தரவு

2025-06-02 12:15:59 - 1 month ago

பக்ரீத் பண்டிகையையொட்டி ஆட்டுச் சந்தையை மூட மகாராஷ்டிராவில் உத்தரவு பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்றாகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை வரும் ஜூன் 7ம் தேதி (சனிக் கிழமை) கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ஆடுகள்


கேப்டன் மக்களின் சொத்து: யாரிடமும் காப்புரிமை கேட்க மாட்டோம் - பிரேமலதா விஜயகாந்த்

2024-09-28 08:21:42 - 9 months ago

 கேப்டன் மக்களின் சொத்து: யாரிடமும் காப்புரிமை கேட்க மாட்டோம் - பிரேமலதா விஜயகாந்த் கேப்டன் விஜயகாந்த் எங்களின் சொத்தல்ல, மக்களின் சொத்து. அவரது பாடல்களையோ, போஸ்டரையோ படங்களில் பயன்படுத்தினால் அதற்கு காப்புரிமை கேட்க மாட்டேன் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ் உள்ளிட்டப் பலரும் நடித்துள்ள ‘லப்பர் பந்து’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் மறைந்த


நடிகை த்ரிஷாவுக்கு லிப் - லாக் முத்தம்: ஏஐ மூலம் எல்லை மீறிய ரசிகர்!

2024-09-23 11:08:03 - 9 months ago

 நடிகை த்ரிஷாவுக்கு லிப் - லாக் முத்தம்: ஏஐ மூலம் எல்லை மீறிய ரசிகர்! ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியோடு நடிகை த்ரிஷாவை கட்டிப்பிடித்து முத்தமிடுவது போல கோளாறான ரசிகர் ஒருவர் எடிட் செய்திருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர்கள் விஜய், சிநேகா, லைகா, பிரபுதேவா, பிரஷாந்த் உள்ளிட்டப் பலர் நடிப்பில் இந்த மாதத் தொடக்கத்தில் 'GOAT' படம் வெளியானது. யுவன் ஷங்கர் ராஜா


விஜய் அழைத்தால் தவெக மாநாட்டுக்கு நிச்சயம் செல்வேன் : விஜய் ஆண்டனி

2024-09-16 09:57:45 - 9 months ago

விஜய் அழைத்தால் தவெக மாநாட்டுக்கு நிச்சயம் செல்வேன் : விஜய் ஆண்டனி விஜய் நண்பர் தான், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு விஜய் அழைத்தால் கண்டிப்பாக செல்வேன் என நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். விஜய் ஆண்டனி நடிப்பில் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக உள்ள ஹிட்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.இதில் நடிகர் விஜய்


விஜய் கோட் வசூல் நிலவரம்! Vijay Goat box office collection

2024-09-06 02:35:39 - 10 months ago

விஜய் கோட் வசூல் நிலவரம்! Vijay Goat box office collection நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வெளியாகியுள்ள படம் தி கோட். இந்தப் படம் இவரது சினிமா வாழ்க்கையில் 68வது படம். நேற்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. படத்தில் சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெய்ராம், பிரேம் ஜி, வைபவ் உள்ளிட்ட பலர்


கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ( GOAT ) - திரை விமர்சனம்!

2024-09-05 09:27:48 - 10 months ago

கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ( GOAT ) - திரை விமர்சனம்! நடிகர் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கோட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தீவிரவாத ஒழிப்புத் துறையில் அதிகாரியாக இருக்கும் காந்தி (விஜய்) பல தீவிரவாத சதிகளை முறியடிக்கும் சிறப்பு ஏஜெண்டாக இருக்கிறார். அப்படி, கென்யாவில் தீவிரவாத செயல்களைச் செய்பவர்களை தன் குழுவுடன் (பிரபு தேவா, பிரஷாந்த், அஜ்மல்) அழிக்கிறார். அதேநேரம், அமைதியான


விஜய் படத்தின் தலைப்பில் சனாதனம்? வி.சி.க., எம்.பி ரவிக்குமார் கேள்வி

2024-09-05 07:40:39 - 10 months ago

விஜய் படத்தின் தலைப்பில் சனாதனம்?  வி.சி.க., எம்.பி ரவிக்குமார் கேள்வி சென்னை,நடிகர் விஜய் நடித்துள்ள 'தி கோட்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விஜய், தனது அரசியல் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகு வெளிவந்திருக்கும் முதல் படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை இந்த படம் கொடுத்துள்ளது. படம் சிறப்பாக உள்ளதாக விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தி


நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த அஜித்!

2024-09-05 05:11:27 - 10 months ago

நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த அஜித்! நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், நடிகர் அஜித் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் வாழ்த்து தெரிவித்த செய்தியை கோட் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய பிறகு விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள முதல் படம் என்பதால், கோட் மீதான எதிர்பார்ப்பு


நடிகர் விஜயின் GOAT படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி!

2024-09-04 11:47:08 - 10 months ago

 நடிகர் விஜயின் GOAT படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி! சென்னை: நடிகர் விஜயின் 'GOAT' படத்தின் சிறப்பு காட்சிக்கு நாளை ஒருநாள் மட்டும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் நாளை 'GOAT' திரைப்படம் வெளியாக இருக்கிறது. விஜயுடன் நடிகர்கள் பிரபுதேவா, பிரஷாந்த், லைலா, சிநேகா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். படத்தில் விஜய்க்கு ஜோடியாக சிநேகா


விஜய் கட்சியின் கொடி ஆகஸ்ட் 22-ல் அறிமுகம்!

2024-08-19 18:01:52 - 10 months ago

விஜய் கட்சியின் கொடி ஆகஸ்ட் 22-ல் அறிமுகம்! தமிழக வெற்றிக் கழகம் கட்டிசியின் கொடி ஆகஸ்ட் 22 அன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விஜய் அறிவித்தார். அக்கட்சியின்


திருவள்ளூரில் சரக்கு ரயில் தடம் புரண்டு பயங்கர தீ விபத்து: ரயில் சேவை பாதிப்பு!

திருவள்ளூரில் சரக்கு ரயில் தடம் புரண்டு பயங்கர தீ விபத்து: ரயில் சேவை பாதிப்பு!


திமுக - சாரி மா மாடல் சர்கார்! விஜய் ஆவேசம்!

திமுக - சாரி மா மாடல் சர்கார்! விஜய் ஆவேசம்!


ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்: விமானி உள்பட 2 பேர் பலி

ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்: விமானி உள்பட 2 பேர் பலி


பொது வேலைநிறுத்தம் : கேரளா செல்லும் பஸ்கள் இயங்கவில்லை

பொது வேலைநிறுத்தம் : கேரளா செல்லும் பஸ்கள் இயங்கவில்லை


பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து- தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்

பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து- தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்


ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..


எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!


Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை


தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!


கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!


prev whatsapp Twitter facebook next