ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் கதை இதுதான்!

2022-06-20 07:42:26 - 5 days ago

ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் கதை இதுதான்! ரஜினிகாந்த் நடிப்பில் முன்னதாக வெளியான அண்ணாத்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் அடுத்ததாக பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் திலீப் குமாருடன் இணைந்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த படத்திற்கு ஜெயிலர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படமும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறாத நிலையில்


நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா தம்பதி பிரிந்து வாழப்போவதாக சமூக வலைதளங்களில் அறிவிப்பு!

2022-01-18 01:01:08 - 5 months ago

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா தம்பதி பிரிந்து வாழப்போவதாக சமூக வலைதளங்களில் அறிவிப்பு! நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சமீபத்தில் நட்சத்திர ஜோடியான சமந்தா - நாக சைதன்யா இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் ஜோடி பிரிவதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து டுவிட்டரில்


ரஜினிகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்த சசிகலா!

2021-12-07 10:55:07 - 6 months ago

ரஜினிகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்த சசிகலா! நடிகர் ரஜினிகாந்துடன் சசிகலா நேரடியாக சந்தித்து பேசியுள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தில் சந்தித்து அவருடைய உடல்நலம் குறித்து கேட்டறிந்ததோடு மட்டுமின்றி, தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் சசிகலா தெரிவித்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழலில் இந்த சந்திப்பானது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படம் வெளியிடப்பட்டு அதற்கான


இரண்டாம் நாள் வசூலில் தூள் கிளப்பிய அண்ணாத்த!

2021-11-06 10:17:09 - 7 months ago

இரண்டாம் நாள் வசூலில் தூள் கிளப்பிய அண்ணாத்த! 'தர்பார்' படத்திற்கு பிறகு ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் 'அண்ணாத்த'. சிவா இயக்கிய இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு படம் கடந்த 4 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது.அண்ணன்