new year - தேடல் முடிவுகள்
மருமகனுடன் ஓடிய மாமியார்.. கலங்கி நிற்கும் அப்பா, மகள்!
ராஜஸ்தானில் மருமகனுடன் ஓட்டம் பிடித்த மனைவியை மீட்டு தர வேண்டும் என கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தில் உள்ளது சியாகாரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். ரமேஷ் தன்னுடைய மூத்த மகள் கிஷ்ணாவை நாராயணன் ஜோகி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டம்.. நெரிசலான அண்ணா சாலை
சென்னையின் முக்கிய சாலைகளின் ஒன்றான அண்ணா சாலையில் புத்தாண்டு கொண்டாட மக்கள் திரண்டதாலும், மக்கள் பல பகுதிகளுக்கு செல்வதாலும் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலானது.
அண்ணா சாலையின் இரு புறமும் சட்ட ஒழுங்கு போலிசாரும், போக்குவரத்து காவல்துறையும் வாகனங்களை தணிக்கை செய்து வருகிறார்கள். வாகனங்கள் சாரை சாரையாக வருவதால் அண்ணா சாலை மிகவும் நெரிசலடைந்து