tamil news - தேடல் முடிவுகள்
Today Rasi Palan : மணமாகாத இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 15, 2023) நல்ல வரன்கள் வந்து சேரும்.!
மேஷம்: இன்று எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி வரவுகள் வந்துசேரும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7
கலங்கிய கண்களுடன் தாய்க்கு விடை... கடமைகளில் சமரசம் செய்யாமல் மக்கள் பணிகளில் மும்முரம் காட்டிய பிரதமர் மோ...
பிரதமர் மோடியின் தாயார் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். வாழ்நாள் முழுவதும் அவருக்கு உத்வேகம் அளித்து, கடமை தவறாது நடக்கக் கற்றுக் கொடுத்தவர் ஆவர். ஆனால், பெரும் இழப்பின் இந்த நாளில் கூட தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி தனது பணி மற்றும் கடமைகளில் சமரசம் செய்து கொள்ளவில்லை. தனது தாயார் ஹீராபென்னின் தகனத்திற்குப்
ஓபிஎஸ் குறித்து யாரும் தரக்குறைவாக விமர்சிக்க வேண்டாம் - ஈபிஎஸ் அறிவுறுத்தல்
ஓ.பன்னீர்செல்வம் குறித்து யாரும் தரக்குறைவாக விமர்சிக்க வேண்டாம் என அதிமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ள எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். தரப்பினர் கூறும் கருத்துகளுக்கு எதிர்கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் எனவும் கூறி உள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தலை போல நாடாளுமன்றத் தேர்தலையும் உங்கள் தலைமையில் எதிர்கொள்ள
வட தமிழகத்தில் நாளை பெரிய சம்பவம் இருக்கு: அலர்ட் கொடுத்த வெதர்மேன்!
தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நள்ளிரவு புயலாக வலுப்பெற்றது. தொடர்ந்து கடந்த ஆறு மணி நேரத்தில் வடமேற்கு திசையில் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் இந்தப் புயலானது , சென்னைக்கு தென்கிழக்கில் 550 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
தொடர்ந்து இது