அமெரிக்கா - தேடல் முடிவுகள்

மோடி குறித்த பதிலால் சர்ச்சையில் சிக்கிய கூகுளின் ஜெமினி

2024-02-26 00:40:41 - 1 month ago

மோடி குறித்த பதிலால் சர்ச்சையில் சிக்கிய கூகுளின் ஜெமினி இணையதள தேடலில் உலகின் பெரும்பான்மையான பயனர்களின் தேடல் இயந்திரமாக (search engine) இருப்பது அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் கூகுள் (Google) நிறுவனத்தின் கூகுள் தேடல் இயந்திரம்.கூகுள், செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) மையமாக கொண்டு இயங்கும் ஜெமினி (Gemini) எனும் சாட்பாட் கருவியை உருவாக்கியது. இந்நிலையில், ஒரு பயனர், இந்த சாட்பாட்டிடம், "பிரதமர்


ராகுல் காந்தி வெளிநாடுகளில் இந்தியா பற்றி பேசுவது தேசநலனுக்கு உகந்தது அல்ல - வெளியுறவுத்துறை மந்திரி

2023-06-08 11:21:06 - 10 months ago

ராகுல் காந்தி வெளிநாடுகளில் இந்தியா பற்றி பேசுவது தேசநலனுக்கு உகந்தது அல்ல - வெளியுறவுத்துறை மந்திரி புதுடெல்லி:அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, அங்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகையில், இந்திய அரசாங்கத்தை பல விஷயங்களில் குறை கூறினார். இந்திய பிரதமர் மோடியின் செயல்பாடுகளை விமர்சித்த ராகுல் காந்தி, மோடி இந்தியா எனும் காரை பின்னோக்கு கண்ணாடியை மட்டும் பார்த்தே இயக்குகிறார். இதனால் ஒன்றன்பின் ஒன்றாக விபத்து


சீனாவின் இறைச்சி கூடத்தில் ரக்கூன் வகை நாய்களில் கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

2023-03-18 02:50:34 - 1 year ago

சீனாவின் இறைச்சி கூடத்தில் ரக்கூன் வகை நாய்களில் கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு பீஜிங் : கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா பாதிப்பு முதன்முதலாக சீனாவில் கண்டறியப்பட்டது. பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இதுவரை கொரோனா வைரஸ் 75 கோடிக்கும் அதிகமானோரை பாதித்து உள்ளது. எனவே இது எவ்வாறு உருவானது என்பது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அதன்படி இந்த வைரஸ் முதலில் வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக


தைவான் மீது போர் தொடுக்குமா சீனா?

2022-08-08 09:42:20 - 1 year ago

தைவான் மீது போர் தொடுக்குமா சீனா? சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி போர் விமானங்கள் சூழ தைவானுக்கு சென்றார். தைவான் அதிபரை சந்தித்து பேசிய பின்னர், அந்நாட்டின் ஜனநாயக பாதுகாப்புக்கு இரும்பு தூண் போன்று அமெரிக்கா துணை நிற்கும் என பெலோசி பேசினார். இது சீனாவை கடும் கோபத்துக்கு ஆளாக்கியது. இதனால் மிரட்டும்


கேன்சருக்கு மருந்து கண்டுபிடிச்சாச்சு, மருத்துவத்துறையில் முக்கிய மைல்கல்!

2022-06-08 12:11:06 - 1 year ago

கேன்சருக்கு மருந்து கண்டுபிடிச்சாச்சு, மருத்துவத்துறையில் முக்கிய மைல்கல்! அமெரிக்காவில் கேன்சருக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்து ஒன்று சோதனையில் கேன்சர் நோயாளிகளை குணப்படுத்தி உள்ளது. சோதனையில் கலந்து கொண்ட எல்லா கேன்சர் நோயாளிகளும் இந்த மருந்து எடுத்துக்கொண்ட பின் குணமடைந்த சம்பவம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. சில மருந்துகள் கேன்சருக்கு எதிராக நம்பிக்கை அளித்தாலும்.. முழுமையாக கேன்சரை குணப்படுத்தாமல் இருந்தது. இப்போது


அஜினமோட்டோ என்னும் அபாய சுவையூக்கி பற்றி அறிவோம்!

2021-10-04 14:14:08 - 2 years ago

அஜினமோட்டோ என்னும் அபாய சுவையூக்கி பற்றி அறிவோம்! #அஜினமோட்டோ என்னும் அபாய #சுவையூக்கி_பற்றி_அறிவோம் அஜினோமோட்டோ என்னும் ஒரு சுவை கூட்டும் உப்பு... அதை சர்க்கரை என்றும் சொல்லலாம...! பொதுவாக எல்லா சீன வகை உணவுகளிலும் ப்ரியமாக சுவை கூட்ட சேர்க்கப்படும் இந்த அஜினோமோட்டோ பற்றி நாம் என்ன அறிந்து வைத்திருக்கிறோம் என்றால்... அது லைட்டா தூவி விட்டால் டேஸ்ட் இல்லாத உணவு கூட


இப்படிதான் மின்னல் வருமா? காரை தாக்கிய மின்னல்!

2021-07-02 09:15:18 - 2 years ago

இப்படிதான் மின்னல் வருமா? காரை தாக்கிய மின்னல்! அமெரிக்காவின் கேன்ஸ் நகரில், ஒரு குடும்பம் அவர்களது காரில், நிறைய பொருட்களுடன் அமெரிக்கா கேன்சஸ் நகரில், சாலையில் சென்று கொண்டிருந்த காரை அதிவேகமாக வந்த மின்னல் ஒன்று தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாலையில் சென்று கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அப்பகுதியில் மழை கொட்டி தீர்த்து கொண்டிருந்தது.


அமெரிக்கா செல்ல ரஜினிக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது.. கஸ்தூரி கேள்வி

2021-06-28 02:00:08 - 2 years ago

அமெரிக்கா செல்ல ரஜினிக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது.. கஸ்தூரி கேள்வி தங்கள் நாட்டிற்கு இந்திய குடிமக்கள் நேரடியாக செல்ல தடை விதித்துள்ள நிலையில், ரஜினிகாந்த் மட்டும் எப்படி சென்றார். மருத்துவம் சார்ந்த விஷயங்களுக்கு கூட அமெரிக்க அரசு இந்தியர்களுக்கு விதிவிலக்கு அளிக்கவில்லை என்பதால் எப்படி , ஏன் அமெரிக்கா சென்றார் என்பதை ரஜினிகாந்த் சார் தெளிவுபடுத்த வேண்டும் என்று நடிகை கஸ்தூரி ட்வீட் போட்டுள்ளார். நடிகர்