சமந்தா - தேடல் முடிவுகள்

படுத்த படுக்கையில் இருக்கும் நடிகை சமந்தா - நடக்க முடியாமல் அவதி

2022-11-26 09:10:05 - 1 year ago

படுத்த படுக்கையில் இருக்கும் நடிகை சமந்தா - நடக்க முடியாமல் அவதி நடிகை சமந்தாவின் கால் எடுத்துக் கூட வைக்க முடியாத நிலையில் இருப்பதால் அவர் படுத்த படுக்கையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தாவின் உடல்நிலை மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயுடன் போராடி வருகிறார் நடிகை சமந்தா. முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், அவரின் உடல்நிலையில் மோசம் அடைந்துவிட்டதாகவும், அதனால் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்


நான் இன்னும் சாகாமல் தான் இருக்கிறேன்- நடிகை சமந்தா உருக்கம்

2022-11-08 11:01:35 - 1 year ago

நான் இன்னும் சாகாமல் தான் இருக்கிறேன்- நடிகை சமந்தா உருக்கம் நான் இன்னும் சாகாமல் தான் இருக்கிறேன், பல விஷயங்களை கடந்து இவ்வளவு தூரம் வந்தவள் நான் என யசோதா திரைப்பட புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா உருக்கமாக பேசினார். திரைத்துறையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை சமந்தா. அழகான தோற்றத்தாலும், சீரிய நடிப்பாலும் சினிமா ரசிகர்களை தன்வசம் ஈர்த்தவர். சமீப காலமாகவே சமூக வலைதளத்தில்


நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா தம்பதி பிரிந்து வாழப்போவதாக சமூக வலைதளங்களில் அறிவிப்பு!

2022-01-18 01:01:08 - 2 years ago

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா தம்பதி பிரிந்து வாழப்போவதாக சமூக வலைதளங்களில் அறிவிப்பு! நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சமீபத்தில் நட்சத்திர ஜோடியான சமந்தா - நாக சைதன்யா இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் ஜோடி பிரிவதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து டுவிட்டரில்


முதன் முறையாக இந்தி சினிமாவில் நடிகை சமந்தா!

2021-10-13 06:28:12 - 2 years ago

முதன் முறையாக இந்தி சினிமாவில் நடிகை சமந்தா! நடிகை சமந்தா, இப்போது தெலுங்கு, தமிழில் உருவாகும் ’சாகுந்தலம்’, விக்னேஷ் சிவன் இயக்கும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப்


மிகவும் கவர்ச்சியாக நடிக்க மறுத்த நடிகை சமந்தா!

2021-10-04 17:19:45 - 2 years ago

மிகவும் கவர்ச்சியாக நடிக்க மறுத்த நடிகை சமந்தா! கோலிவுட்டில் ஆர்யாவின் நடிப்பில் வெளியான மதராசபட்டினம் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் லண்டனைச் சேர்ந்த நடிகை எமி ஜாக்சன். இவர் தனுஷ், விஜய், ரஜினி, உதயநி,தி விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு நடித்து இருக்கின்றார். நடிகை எமி ஜாக்சன் ஜார்ஜ் பெனாய்டோ எனும் தன்னுடைய ஆண் நண்பருடன் பலகாலமாக லிவிங்


கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக நடிகை சமந்தா அதிகாரபூர்வ அறிவிப்பு.

2021-10-02 10:20:58 - 2 years ago

கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக நடிகை சமந்தா அதிகாரபூர்வ அறிவிப்பு. தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகண்டார். திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வந்த இவருக்கும் இவருடைய கணவர் நாக சைதன்யாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனால் இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் செய்திருந்தது. இந்த


ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் காத்துவாக்குல ரெண்டு காதல்!

2021-10-01 08:48:21 - 2 years ago

ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் காத்துவாக்குல ரெண்டு காதல்! விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.


விக்னேஷ் சிவனுக்கு புது பட்டம் கொடுத்த நயன்தாரா!

2021-09-13 09:40:21 - 2 years ago

விக்னேஷ் சிவனுக்கு புது பட்டம் கொடுத்த நயன்தாரா! தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தற்போது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் காமெடி ரொமான்ஸ் படமாக தயாராகி வருகிறது. இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.