சி.வி.சண்முகம் - தேடல் முடிவுகள்

பா.ஜ.க விருப்பத்தை எடப்பாடி புறக்கணித்தால் இரட்டை இலை முடக்கப்படும்!

2022-12-22 16:04:50 - 1 year ago

பா.ஜ.க விருப்பத்தை எடப்பாடி புறக்கணித்தால் இரட்டை இலை முடக்கப்படும்! உலகத்தின் பெரும்பாலான நாடுகள் தற்போது முடியாட்சி முறையிலிருந்து மாறி குடியரசு நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். குடியரசு அல்லது மக்களாட்சியின் முக்கிய அம்சம் என்பது மக்களுக்கு வாக்களிக்க உரிமை இருப்பதுதான். மக்களே தங்களுக்கு விருப்பமான தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியும். வாக்கு அரசியல் முறை பெரும்பான்மை நாடுகளில் இருந்தாலும், தேர்தல் முறையும், தலைவர்களை தேர்ந்தெடுக்கும் முறையும் ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபடும்.


ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு காரணம் டிடிவி தினகரன் தான்: சி.வி.சண்முகம்

2022-11-25 13:07:06 - 1 year ago

ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு காரணம் டிடிவி தினகரன் தான்: சி.வி.சண்முகம் ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு முழு காரணமும் டிடிவி தினகரன் தான் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் டிடிவி தினகரனால் தான் அவர் சிறைக்கு சென்றார் என்றும்


எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேர் அதிமுகவிலிருந்து நீக்கம் - ஓ.பன்னீர்செல்வம் அதிரடி!

2022-07-14 16:35:40 - 1 year ago

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேர் அதிமுகவிலிருந்து நீக்கம் - ஓ.பன்னீர்செல்வம் அதிரடி! அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப் உள்ளிட்ட 18 பேரை எடப்பாடி பழனிசாமி நீக்கிய நிலையில், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேரை நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம்,


சிவி சண்முகம் மூலம் ஓபிஸ் மகனுக்கு ஆப்பு வைத்த எடப்பாடி!

2021-07-07 08:03:57 - 2 years ago

சிவி சண்முகம் மூலம் ஓபிஸ் மகனுக்கு ஆப்பு வைத்த எடப்பாடி! மத்திய அமைச்சரவையில் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ஓபி ரவீந்திரநாத்துக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கருதப்படும் நிலையில் அதை தடுப்பதற்கு முயற்சிகள் நடைபெறுவதாகவே முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தின் கருத்துகள் பார்க்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக கூட்டணி அமைத்து


சி.வி.சண்முகம் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி

2021-07-03 07:12:29 - 2 years ago

சி.வி.சண்முகம் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி சென்னை : முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வயிற்று வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதி