தமிழகத்தில் - தேடல் முடிவுகள்

காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கமல் பிரசாரம் செய்ய மறுப்பு!

2024-03-26 10:59:41 - 2 days ago

காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கமல் பிரசாரம் செய்ய மறுப்பு! பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி புதிதாக சேர்ந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களில் ஒன்று அல்லது 2 இடங்கள் கமல் கட்சிக்கு ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவே கூறப்பட்டு வந்தது. அதற்கேற்ற வகையில் காங்கிரஸ்


ஆன்மிகத்தையும் அரசியலையும் பிரித்து பார்க்க கூடாது- அண்ணாமலை

2024-03-25 08:12:37 - 3 days ago

ஆன்மிகத்தையும் அரசியலையும் பிரித்து பார்க்க கூடாது- அண்ணாமலை கோவை:தமிழக பா.ஜனதா தலைவரும், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை இன்று பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளாரை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கினார். மேலும் அங்குள்ள கோவிலில் வழிபாடும் நடத்தினார்.பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-கோவையில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள்


தமிழ்நாட்டில் ஒரு தொகுதியிலும் பா.ஜ.க. 2-வது இடத்திற்கு கூட வந்து விடக்கூடாது- கனிமொழி

2024-03-23 07:28:07 - 5 days ago

தமிழ்நாட்டில் ஒரு தொகுதியிலும் பா.ஜ.க. 2-வது இடத்திற்கு கூட வந்து விடக்கூடாது- கனிமொழி உடன்குடி:இதைத்தொடர்ந்து தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் உடன்குடி அருகே உள்ள தண்டுபத்தில் நடைபெற்றது. தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:- தமிழகத்தில் ஒரு பிடி அளவு மண் கூட பா.ஜ.க. விற்கு சொந்தம் இல்லை என்கிற நிலையை உருவாக்கி காட்ட வேண்டும்.


தஞ்சையில் நடைபயணமாக சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர்

2024-03-23 03:12:24 - 5 days ago

தஞ்சையில் நடைபயணமாக சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார். திருச்சி சிறுகனூரில் நேற்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். 2-வது நாளான இன்று (சனிக்கிழமை)