சிவகார்த்திகேயன் - தேடல் முடிவுகள்

இஷா கோபிகரை ஆசைக்கு இணங்க சொன்ன பிரபல தமிழ் நடிகர்!

2022-04-25 11:53:55 - 1 year ago

இஷா கோபிகரை ஆசைக்கு இணங்க சொன்ன பிரபல தமிழ் நடிகர்! இந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் பல படங்களில் நடித்துப் பிரபலமானவர் இஷா கோபிகர். பிரபல பாலிவுட் நடிகையான இஷா கோபிகர் தமிழில் என் சுவாசக் காற்றே, நரசிம்மா, நெஞ்சினிலே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் அயலான் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில்,


நட்புக்காக நாய் சேகர் படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்!

2021-11-30 13:12:13 - 2 years ago

நட்புக்காக நாய் சேகர் படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்! ஜனங்களின் மனங்களைக் கவர்ந்த கதாநாயகனாக உயர்ந்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த டாக்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது. இதனை அடுத்து இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் டான் மற்றும் இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் ஆகிய படங்களில் நடித்துள்ளார். டான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் மற்றும் இறுதிக்கட்ட பணிகள்


நமீதாவிற்கு பதில் கவர்ச்சி நடிகையை களம் இறக்கும் பிக் பாஸ்...! வேற லெவல் எதிர்பார்பில் ரசிகர்கள்!

2021-10-12 09:03:56 - 2 years ago

நமீதாவிற்கு பதில் கவர்ச்சி நடிகையை களம் இறக்கும் பிக் பாஸ்...! வேற லெவல் எதிர்பார்பில் ரசிகர்கள்! நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்த ஷாலு ஷம்மு பிக் பாஸ் வீட்டிற்குள் வரப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒரு வாரம் கடந்து இரண்டம் வாரத்தை ஆரம்பித்துள்ளது. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில்


நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் மீண்டும் குவாகுவா… ஆண் குழந்தை பிறந்தது!

2021-07-12 11:09:34 - 2 years ago

நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் மீண்டும் குவாகுவா… ஆண் குழந்தை பிறந்தது! தமிழ் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசியர் என பல அவதாரங்களை எடுத்து அதை சிறப்பாக செய்து புகழ்பெற்றவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி இன்று ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆராதனா என்ற பெண் குழந்தையும் இந்த தம்பதிகளுக்கு உண்டு. மகனின் வரவு பற்றி டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். ”18 வருடங்களுக்குப்


சிவகார்த்திகேயன் பட நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பால் மரணம்

2021-05-15 13:24:31 - 2 years ago

சிவகார்த்திகேயன் பட நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பால் மரணம் சினிமா துறையில் பலர் கொரோனா காரணமாகவும், மாரடைப்பு காரணமாகவும் மரணித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் போன்ற படங்களில் நடித்த பவுன்ராஜ் மாரடைப்பால் காலமானார். தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் உயிரிழந்து