Thursday, March 4
Shadow

News

அரசியலை விட்டு ஒதுங்கி இருக்க சசிகலா முடிவு! Sasikala Letter

அரசியலை விட்டு ஒதுங்கி இருக்க சசிகலா முடிவு! Sasikala Letter

News
வி.கே.சசிகலா அறிக்கை ( Sasikala Letter ) அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதா ஆட்சி அமைய தொடர் பிரார்த்தனை: சசிகலா அறிக்கை நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை: சசிகலா ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்: சசிகலா பொது எதிரியின் ஆட்சி அமையாது தடுத்து, ஜெயலலிதா ஆட்சி அமைய தொண்டர்கள் பாடுபட வேண்டும்: சசிகலா ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களுக்கும், நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி: சசிகலா ...
பாஜக அமைச்சரின் உல்லாச வீடியோ வெளியானது!

பாஜக அமைச்சரின் உல்லாச வீடியோ வெளியானது!

News
இளம்பெண்ணுடன் கர்நாடக அரசு விருந்தினர் மாளிகையில் உல்லாசமாக இருந்துள்ளார் ( உல்லாச வீடியோ ) அம்மாநில நீர் வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோலி. வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி அந்த இளம் பெண்ணுடன் இவ்வாறு அவர் நடந்து கொண்ட நிலையில் அந்த சம்பவம் பற்றிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பலாத்காரத்துக்கு உள்ளான அந்தப் பெண் இந்த வீடியோ காட்சிகளை எப்படியோ பதிவு செய்து உள்ளார். இது தெரிந்ததும் அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோலி அந்த பெண்ணை மிரட்ட ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. video link https://twitter.com/i/status/1367028276749860865 வட கர்நாடகாவில் உள்ள அணைக்கட்டுகள் தொடர்பாக ஒரு டாக்குமென்டரி தயாரிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். அவரது அழகில் மயங்கிய ரமேஷ் ஜார்கிகோலி, ஆசை வார்த்தை கூறி அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட திட்டமிட்டார். கர்நாடக மின்சாரத் துறையில் வ...
15 தொகுதிகள் கேட்ட விசிக வுக்கு 4 கொடுத்த திமுக!

15 தொகுதிகள் கேட்ட விசிக வுக்கு 4 கொடுத்த திமுக!

News
திமுக கூட்டணியில் 15 தொகுதிகளை கேட்டு விடுதலை சிறுத்தைகள் ( விசிக ) கட்சி பட்டியல் கொடுத்துள்ளது வெற்றி வாய்ப்புள்ள 15 தொகுதிகளைக் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க திமுக சம்மதம் தெரிவித்துள்ளது 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் விசிகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது VCK #DMK விசிக #tamilnaduassemblyelection2021 ...
பாமக தொகுதிகளை கேட்கும் பாஜக! அதிமுக தொகுதிகளை கேட்கும் பாமக!

பாமக தொகுதிகளை கேட்கும் பாஜக! அதிமுக தொகுதிகளை கேட்கும் பாமக!

News
அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிட விரும்பும் 23 பாமக தொகுதி கள் அடங்கிய உத்தேச பட்டியல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கலாம் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம் என்பது குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் பாலு ஆகியோர் சென்னை எம்ஆர்சி நகரிலுள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு வந்தனர். பாமக போட்டியிட விரும்பும் 23 தொகுதிகள் அடங்கிய உத்தேச பட்டியலும் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கும்மிடிப்பூண்டி, திருத்தணி, வேளச்சேரி,செங்கல்பட்டு, திருப்போரூர், சோளிங்கர் ஆர்க்காடு, ஓசூர், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், ஆரணி, க,லசப்பாக்கம், அணைக்கட்டு, திண்டிவனம், விக்கிரவாண்டி...
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு  26 தொகுதிகள்!

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 26 தொகுதிகள்!

News
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக இடையே தொகுதி பங்கீடு இறுதியானதாக தகவல்; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 24 முதல் 26 தொகுதிகள் வரை ஒதுக்க வாய்ப்பு.
அதிமுக அரசை கண்டித்து தேவர் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்!

அதிமுக அரசை கண்டித்து தேவர் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்!

News
அதிமுக அரசை கண்டித்து கமுதி தேவர் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல். தேவர் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் புகைப்படங்கள்
ஒரே இலக்கு திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் : டிடிவி தினகரன்

ஒரே இலக்கு திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் : டிடிவி தினகரன்

News
அமமுக-அதிமுக இணைப்பு குறித்த யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பதிலளித்தார். சென்னை அடையாறில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அதிமுக- அமமுக இணைப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது என டிடிவி பதிலளித்தார். மேலும் பேசிய அவர், “ அமமுக தலைமையில் நிச்சயம் கூட்டணி அமையும். எங்களுடைய ஒரே இலக்கு திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான்”என்றார். மேலும் அமமுக என்ன மாதிரியான முடிவு எடுக்கும் என்பது குறித்து ஓரிரு நாளில் தெரிவிக்கப்படும் எனவும் கூறினார். ...
தரக்குறைவாக பேசிய  பாமகவுக்கே 23 தொகுதிகள், தேமுதிகவுக்கு கூடுதல் தொகுதிகள் வேண்டும்!

தரக்குறைவாக பேசிய பாமகவுக்கே 23 தொகுதிகள், தேமுதிகவுக்கு கூடுதல் தொகுதிகள் வேண்டும்!

News
2016 தேர்தலில் கலைஞர் கடைசிவரை கூட்டணிக்காக போராடியும் வரை வராத விஜயகாந்த், திருமா – வைகோ விரித்த வலையில் சிக்கி, அந்த தேர்தலில் பெரும் தோல்வியை தேமுதிக தழுவியது. இந்த தோல்விக்கு பின் தேமுதிக கிராப் மொத்தமாக சரிந்தது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடனேயே மீண்டும் கூட்டணி அமைத்தது. ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. இந்த நிலையில் வருகின்ற சட்டசபை தேர்தலில் மீண்டும் அதிமுக கூட்டணியில் 41 சீட் வேண்டும் என எதிர் பார்த்த பிரேமலதாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தங்கள் இதுவரை அதிமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவே இல்லை என பிரேமலதா தெரிவித்திருந்தார். அதிமுக பாமகவோடு கூட்டணி பேரம் முடிந்த நிலையில், அடுத்து பிஜேபியோடு பேசி வந்தது ஆனால் தேமுதிகவிடம் பேசாமலேயே சைலன்ட் மோடில் இருந்தது. ஆனாலும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, கே.பி.முனுசாமி மூவரும் விஜயகாந்த்தை வீட்டிற்கு சென்று சந்தித்த...
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 30 தொகுதிகள்!

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 30 தொகுதிகள்!

News
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதில் 25 முதல் 30 தொகுதிகள் வரை பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஏற்கெனவே 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன, தேமுதிக பாமக அளவிற்கு தொகுதிகள் கேட்டது. அதை தர மறுத்த அதிமுக தேமுதிக விற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்தது. இதனால் தேமுதிக கூட்டணி பேச்சவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே பாஜகவிற்கு அதிக தொகுதிகள் வழங்க அதிமுக முடிவு செய்துள்ளது. பாஜக ...
தேமுதிக தனித்துப் போட்டி?. பட்டாசு வெடித்து தொண்டர்கள் உற்சாகம்!

தேமுதிக தனித்துப் போட்டி?. பட்டாசு வெடித்து தொண்டர்கள் உற்சாகம்!

News
அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவிற்கு 21 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் தேமுதிகவிற்கு10 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க அதிமுக முன்வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதனை ஏற்க மறுத்த தேமுதிக பாமகவிற்கு ஒதுக்கிய அளவிற்கு தங்களுக்கும் ஒதுக்க வேண்டும் என்று கோரி வந்தது. இந்நிலையில் 10 தொகுதிகளுக்கு மேல் தர வாய்ப்பே இல்லை என்று அதிமுக கைவிரித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ், 'நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு' என்பதைக் குறிக்கும் வகையிலான புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டார். இதையடுத்து எதிர்பார்த்த எண்ணிக்கையில் சீட் கிடைக்காததால் எதிர்வரும் சட்டசபை தேர்தலில், தேமுதிக தனித்துப் போட்டி உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து, எடப்பாடி பேருந்து நிலையம் ம...