Thursday, June 24
Shadow

News

மாடர்னா கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் பலன்!

News
அமெரிக்காவின் மாடர்னா கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் பலன் தருகிறது என ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது கொரோனாவை தடுக்க அமெரிக்காவின் மாடர்னா தயாரித்துள்ள தடுப்பூசி 100 பலன் தருகிறது என்று தற்போது ஆய்வில் தெரியவந்துள்ளது . அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மாடர்னா நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது மாடர்னா தடுப்பூசி அமெரிக்காவில் 30 ஆயிரம் பேருக்கு சோதனை முயற்சியாக செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது #CoronaVaccine #Moderna #modernavaccine Source : Twitter கருத்துக்கணிப்பு ...

இளம் வீரர்களின் விளையாட்டை உதயநிதி ஸ்டாலின்

News
தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் இளம் விளையாட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் . மேலும் கீழ்கண்டவாறு அவர் ட்வீட் செய்துள்ளார் திருவாரூர் (மா) - மன்னை தொகுதி - விளையாட்டுக்கு பெயர் பெற்ற வடுவூர் கிராமத்தில் இளம் கபாடி - சிலம்பம் - ஸ்கேட்டிங் விளையாட்டு வீரர்களை இன்று சந்தித்தேன். அவர்களின் விளையாட்டை பார்த்த போது இந்தியாவுக்கு இன்னும் பல வீரர்களை தர வடுவூர் காத்திருக்கிறது என்பது உறுதியானது வடுவூர் விளையாட்டு வீரர்களுக்கும் - பயிற்சியாளர்களுக்கும் என் வாழ்த்துகள் Source Twitter https://twitter.com/Udhaystalin/status/1333399088046379009 உதயநிதி ஸ்டாலின்உதயநிதி ஸ்டாலின்உதயநிதி ஸ்டாலின்உதயநிதி ஸ்டாலின் தமிழக தேர்தல் 2021 கருத்துக்கணிப்பு ...

கர்ணனை கைது செய்யாமல் இருப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

News
அண்மையில் நீதிபதிகளை அவதூறாக பேசிய விவகாரத்தில் ஓய்வு பெற்ற முன்னாள்  நீதிபதி கர்ணனை இன்னும் கைது செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று சென்னை உயர்நீதி மன்றம்  தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்த கர்ணன் ஓய்வுபெற்றவர் . அவர்  அந்த சமயத்தில் அவர் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் நீதிபதிகளையும் அவரது குடும்பத்தினரையும் அவதூறாக பேசிய வீடியோ ஒன்றை  யூடியூபில் பதிவேற்றம்செய்திருந்தார் . இதனை அடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன், நீதிபதிகளையும், நீதிமன்ற ஊழியர்களையும் அவதூறாக பேசியதாக தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் புகார்அளிக்கப்பட்டது . இந்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சென்னை உயர்நீதி...

கர்ணனை கைது செய்யாமல் இருப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!

News
"தமிழக டிஜிபி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோர் டிச. 7 ம்தேதி நேரில் ஆஜராக வேண்டும்" என சென்னை உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனை கைது செய்யாமல் இருப்பதற்கு உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை கர்ணன் விமர்சித்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது . கர்ணன கைது ...

சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்க கூடாது?

News
அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்க கூடாது? - உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மீது புகார் எழுந்த போது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? - நீதிபதிகள் சூரப்பா HighCourt | #Surappa | #AnnaUniversity

மருத்துவப் படிப்பு மாணவர் கலந்தாய்வுக்கு இடைக்காலத் தடை

News
புதுச்சேரியில் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான சென்டாக் கலந்தாய்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது . புதுச்சேரி மருத்துவக் கல்லூரிகளில் அம்மாநில மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . #Reservation #Puducherry #MadrasHC

தமிழகம் முழக்க விவசாயிகள் போராட்டம்!

News
தமிழகத்தில் விவசாயிகள் போராட்டம் மத்திய‌ அரசின்‌ வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு ‌தெரிவித்தும் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் டிசம்பர் 2 ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் தொடர் முழக்க போராட்டம் நடைபெறும் என அகில இந்திய விவசாயிகள் போராட்ட‌ ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது . அகில இந்திய விவசாயிகள் போராட்ட‌ ஒருங்கிணைப்புக்குழு ...

ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு

News
ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க ஹைகோர்ட் உத்தரவு சட்ட விரோத கிரானைட் குவாரிகள் குறித்து விசாரணை நடத்திய சகாயம் ஐஏஎஸ்க்கு போலீஸ் பாதுகாப்பு .
Actor Prabhudeva’s secret marriage

Actor Prabhudeva’s secret marriage

News
Actor and director Prabhu Deva has reportedly got married in secret. Prabhu Deva, who was a dance master, played the hero in many films. He also drives pictures. He is currently directing Salman Khan starrer Radhe in Hindi. It has been reported that he secretly remarried two months ago. Prabhu Deva was receiving treatment for a back injury. He was being treated by a female physiotherapist. It is said that Prabhu Deva fell in love with him and the two got married secretly in Mumbai last September. Prior to this, Prabhudeva was married to Ramallah. They have 3 sons. The eldest son died of cancer in 2008. Prabhu Deva fell in love with actress Nayantara. He subsequently divorced Ramallah. Meanwhile, Prabhudeva broke up with Nayantara due to a disagreement. According to people close ...
Actress Khushbu car accident

Actress Khushbu car accident

News, Political News
The incident in which a container lorry collided with Kushbu's car while on his way to attend the BJP's Vail Yatra in Cuddalore has caused a great stir. All those who traveled with him, including Khushbu, fortunately escaped the accident without minor injuries. Meanwhile, Khushbu has gone to Cuddalore by alternative vehicle despite being involved in a car accident.