Sunday, January 24
Shadow

Polling

மதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்கலாம்?

மதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்கலாம்?

Polling
மதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்க வேண்டும் என்ற சர்ச்சை நீண்ட நாளாக இருக்கிறது. மதுரையை அடிப்படையாக கொண்ட தலைவர்கள் பெயர் வைக்க வேண்டும் என்ற பேச்சு மக்களிடம் உள்ளது . அதன் அடிப்படையில் மதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்கலாம் என்ற கருத்துக்கணிப்பு இணையத்தில் நடத்தப்பட்டது . இந்த மாபெரும் இணையதள கருத்துக்கணிப்பில் வாக்களிக்கவும். Source : Polling Twitter Page : E7 Tamil ...
ரஜினிகாந்த் ரசிகர்கள் போராட்டம் நடத்துவது?

ரஜினிகாந்த் ரசிகர்கள் போராட்டம் நடத்துவது?

Polling
நடிகர் ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டுமென ரஜினிகாந்த் ரசிகர்கள் போராட்டம் நடத்துவதற்கு காரணம் என்னவென்று இணையத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. Source : Twitter BIGG BOSS நிகழ்ச்சிகள் மூலம் கமல் குடும்பங்களை சீரழிக்கிறார் என்ற முதல்வரின் பேச்சு?
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? Who is Next Chief Minister?

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? Who is Next Chief Minister?

Polling
Who is Next Chief Minister? தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? என்று இணையத்தில் வாக்கையெடுப்பு நடக்கிறது . நீங்கள் விரும்பும் நபர் யார் அடுத்த தமிழகத்தின் முதல்வராக வர வேண்டும் என்று நினைக்கீறீர்கள் என்பதை கீழே சென்று வாக்களிக்கவும். Who is Next Chief Minister? Source : Twitter மக்கள் நலனில் அக்கறை உள்ள கட்சி எது? முதல்வர் ( Chief Minister ) பதவிக்கு தகுதியான வேட்பாளர் யார் என்று நினைக்கிறீர்கள்..? யார் தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமையும்? கருத்து கணிப்பு ...
பொங்கல் பரிசு திட்டம் தேர்தலுக்கானது என எதிர்க்கட்சிகள் சொல்வது?

பொங்கல் பரிசு திட்டம் தேர்தலுக்கானது என எதிர்க்கட்சிகள் சொல்வது?

Polling
பொங்கல் பரிசு திட்டம் தேர்தலுக்கானது என எதிர்க்கட்சிகள் சொல்வது? அரசியல் கருத்துக்கணிப்பு பொங்கல் பரிசு கருத்துக்கணிப்பு
பொங்கல் பரிசு ரூ.2500 – கருத்துக்கணிப்பு

பொங்கல் பரிசு ரூ.2500 – கருத்துக்கணிப்பு

Polling
பொங்கல் பரிசு ரூ.2500 அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருப்பதற்கு காரணம் என்னவென்று இணையத்தில் வாக்களிப்பு நடைபெறுகிறது. பொங்கல் பரிசு ரூ.2500 Source : twitter POLLING
BIGG BOSS நிகழ்ச்சிகள் மூலம் கமல் குடும்பங்களை சீரழிக்கிறார் என்ற முதல்வரின் பேச்சு?

BIGG BOSS நிகழ்ச்சிகள் மூலம் கமல் குடும்பங்களை சீரழிக்கிறார் என்ற முதல்வரின் பேச்சு?

Bigg Boss Tamil, Polling
திரைப்படம் மற்றும் பிக்பாஸ் ( BIGG BOSS ) போன்ற நிகழ்ச்சிகள் மூலம் கமல் குடும்பங்களை சீரழிக்கிறார் என்ற முதல்வரின் பேச்சு எந்த அளவிற்கு உண்மை என்று இணையத்தில் ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. உங்கள் பதிலையும் இங்கே வாக்களியுங்கள். Chief Minister Edappadi Palanisami says Kamal ruining families through movies and shows like Big Boss. BIGG BOSS Source : twitter யார் தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமையும்? கருத்து கணிப்பு ...
ஈகோவை விட்டு ரஜினியுடன் இணையத் தயார் என கமல் சொல்வது? கேள்வி நேரம்

ஈகோவை விட்டு ரஜினியுடன் இணையத் தயார் என கமல் சொல்வது? கேள்வி நேரம்

Polling
ஈகோவை விட்டு ரஜினியுடன் இணையத் தயார் என கமலஹாசன் சொல்வது உண்மையில் எதற்காக என இணையத்தில் கேள்வி நேரம் பகுதியில் கேட்டகப்பட்டது . அதற்க்கான பதிலை நீங்கள் தேர்ந்தெடுக்கவும் கேள்வி நேரம் கருத்து கணிப்பு Source : Twitter வரும் சட்ட மன்ற தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு? கருத்துக்கணிப்பு
யார் தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமையும்? கருத்து கணிப்பு

யார் தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமையும்? கருத்து கணிப்பு

Polling
தமிழகத்தில் அமைய இருக்கும் அரசு யார் தலைமையில் நல்லாட்சியை கொடுக்கும் என கருத்து கணிப்பு நடைபெறுகிறது . கருத்து கணிப்பு Source : Twitter வரும் சட்ட மன்ற தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு? கருத்துக்கணிப்பு
கருத்துக்கணிப்பு : வரும் சட்ட மன்ற தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு?

கருத்துக்கணிப்பு : வரும் சட்ட மன்ற தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு?

Polling
வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு என இணையத்தில் கருத்துக்கணிப்பு மிகவும் பிரபலமாக ஓட்டெடுப்பு நடைபெறுகிறது . நீங்களும் இந்த கருத்துக்கணிப்பில் இணைந்து உங்கள் வாக்கினை செலுத்தவும். கருத்துக்கணிப்பு POLLING VOTE SHARE TO SOCIAL MEDIA Source : Twitter யார் தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமையும்? கருத்து கணிப்பு ...