Sunday, January 24
Shadow

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவேன் : கமல்ஹாசன்

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவேன் என கமல்ஹாசன் அறிவிப்பு. எந்த தொகுதியில் போட்டி என்பதை தற்போது அறிவிக்க இயலாது. வரும் சட்டமன்ற தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன் என மக்கள் நீதி மையம் தலைவர் கமல் பேட்டி அளித்துள்ளார் நேர்மையை வைத்து அரசியல் செய்து நேர்மையானவர்கள் எல்லா கட்சியிலும் உள்ளனர் என்று கமல் கூறியுள்ளார் எல்லாப்பக்கமும் இருந்து தமிழக அரசுக்கு விமர்சனங்கள் வருகிறது என்று மதுரையில் கமல் பேட்டி அளித்துள்ளார் ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து நேரம் வரும்போது முடிவு செய்வேன் என்றும் கமல் கூறியுள்ளார் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை மக்கள் நீதி மையம் கட்சி தொடங்கியுள்ளது அதன்படி கட்சித் தலைவர் தனது பிரச்சாரத்தை கட்சி தொடங்கிய அதே மதுரையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார் முதல் நாள் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்ட கமல் அதைத்தொடர்ந்து திங்கட்கிழமை நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது அரசியலில் நேர்மை இல்லை அதனால் தான் மக்கள் நீதி மையம் உருவாகியுள்ளது அரசியலில் நேர்மை என்பது வேறு சில கூட்டத்திற்கும் உண்டு கட்சியிலும் நேர்மையானவர்கள் இருக்கிறார்கள் ஆனால் கட்சி என்பதை நேர்மையாக வேண்டுமென ஆளும் அதிமுக மீது விமர்சனங்கள் இருக்கும் என்று நான் சொல்லத் தேவையில்லை