Friday, June 18
Shadow

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் பட்டியல்!

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 6 தொகுதிக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
  • திருப்பரங்குன்றம் தொகுதி – பொன்னுத்தாய்,
  • கந்தர்வக்கோட்ட தொகுதி (தனி) – எம்.சின்னத்துரை,
  • கோவில்பட்டி தொகுதி – கே.சீனுவாசன்,
  • திண்டுக்கல் தொகுதி – பாண்டி,
  • அரூர் தொகுதி (தனி) – குமார்,
  • கீழ்வேளூர் தொகுதி (தனி) – நாகை மாலி