Sunday, April 11
Shadow

தேமுதிகவுக்கு அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகள்!

அதிமுக – தேமுதிக தொகுதிப்பங்கீடு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை

அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது

அதிமுக – தேமுதிக இடையே இரண்டாவது நாளாக இன்றும் பேச்சுவார்த்தை.

தேமுதிக

அதிமுக கூட்டணியில் தேமுதிக 23 தொகுதிகளை கேட்பதாக தகவல் 20 தொகுதிகள் ஒதுக்கினால் ஒரு ராஜ்யசபா எம்.பி சீட் கேட்டு கோரிக்கை வைத்து வருகிறது தேமுதிக.

AdmkAlliance #Dmdk #ministerThangamani #TNElections2021 தேமுதிக #அதிமுக

அதிமுக கூட்டணியில் தேமுதிக 23 தொகுதிகளை கேட்பதாக தகவல் 20 தொகுதிகள் ஒதுக்கினால் ஒரு ராஜ்யசபா எம்.பி சீட் கேட்டு கோரிக்கை வைத்து வருகிறது தேமுதிக