Sunday, April 11
Shadow

6th March 2021 Morning Short Tamil News

Communist Party

தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இன்று பேச்சுவார்த்தை. Tamil News

திமுக-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி பங்கீடு நேற்று இறுதியானது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

AIADMK BJP Alliance

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்த நிலையில் 20 தொகுதிகள் ஒதுக்கியது அதிமுக

Velmurugan

Tamil News

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு

இன்று காலை 11 மணியளவில் சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார்

முன்னதாக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு திமுக இன்று அழைப்பு விடுத்திருந்தது.

PMK AIADMK Alliance

பாமக போட்டியிடும் 23 தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை

சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் அதிமுக-பாமக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்

Corona virus

உலகெங்கும் கொரோனா பாதிப்பு 116,213,135 ஆக உயர்வு

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 452,192 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி

ஐரோப்பிய நாடுகளில் வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிப்பு

வைரஸ் பரவல் அதிகமாக உள்ள டாப் 10 நாடுகளில் 6 ஐரோப்பாவை சேர்ந்தவை.

Corona Virus in America

அமெரிக்காவில் 68,658 பேருக்கு கொரோனா பாதிப்பு, 2,052 பேர் உயிரிழப்பு

பிரேசில் நாட்டில் 74,285 பேருக்கு வைரஸ் பாதிப்பு, 1,786 பேர் உயிரிழப்பு

பிரான்ஸ் நாட்டில் 25,279 பேருக்கு வைரஸ் பாதிப்பு, 360 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் பிரேசில், அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு

உலகெங்கும் கொரோனாவால் 10,133 பேர் உயிரிழந்துள்ளனர்

அமெரிக்கா, பிரேசில், மெக்சிகோ நாடுகளில் கொரோனா உயிரிழப்பு அதிகமாக உள்ளது