ஆபிஸ் அறைக்குள்ளேயே... தீயாய் பரவும் மஸ்த்ராம் வெப்சீரிஸின் வில்லங்க காட்சி! வைரலாகி வருகிறது

Views : 438

மஸ்த்ராம் வெப் சீரிஸின் பலான காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

படங்களைக் காட்டிலும் மக்களின் ஆர்வம் தற்போது வெப் சீரிஸ் பக்கம் திரும்பியுள்ளது. இதனால் வெப் சீரிஸ் தயாரிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

முன்பை விடவும் தற்போது வெளிவரும் வெப் சீரிஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெப்சீரிஸ்களை பொருத்தவரை பெரிதாக செலவு ஒன்றும் இல்லை.

அதோடு ஏன் எதற்கு என்ன என கேள்வி கேட்கவும் ஆள் இல்லை. வெப்சீரிஸ்களுக்கு சென்சாரும் அவசியம் இல்லை என்பதால் இளம் இயக்குநர்கள் பலரும் புகுந்து விளையாடி வருகின்றனர். வெப் சீரிஸ்களுக்கு என்றே நாள்தோறும் பல்வேறு ஆன்லைன் ஆப்கள் வெளியாகி வருகின்றன.

காதல், காமம், ஆக்ஷன், நகைச்சுவை, சென்டிமென்ட், எமோஷனல் என எல்லாமும் இந்த வெப் சீரிஸிகளில் இடம் பெற்றுவிடுகிறது. குறிப்பாக பலான காட்சிகள் இல்லாத வெப்சீரிஸ்களே இல்லை எனலாம். வெப் சீலிஸ்கள் என்றாலே அந்த மாதிரி காட்சிகள் நிச்சயம் இருக்கும் என கேரண்டியுடன் பார்க்கின்றனர் ரசிகர்கள்.

அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமான வெப் சீரிஸ்களில் ஒன்று மஸ்த்ராம். பல எபிசோடுகளை கொண்ட இந்த வெப்சீரிஸில் நாயகன் எழுத்தாளராக ஆக வேண்டும் என ஆசைப்படுவார். ஆனால் பார்ன் ஸ்டோரிகளை பற்றி எழுதும் ஒரு எழுத்தாளராக தான் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

இந்நிலையில் மஸ்த்ராம் வெப் சீரிஸில் நடிகை கமலிக்கா சந்தா நடித்த வீடியோ காட்சி ஒன்று திடீரென வைரலாகி வருகிறது. அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணான கமலிக்கா, தன்னுடன் உள்ள எழுத்தாளர் மீது ஆசை கொண்டு அவருடன் உறவு கொள்ள துணிகிறார்.

இருவரும் ஆபிஸ் அலுவலக அறைகுள்ளேயே உறவு கொள்கின்றனர். படு பயங்கரமான அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள், இது என்ன வெப்சீரிஸ், வெப்சீரிஸின் பெயர் என்ன நடிகையின் பெயர் என்ன என கேட்டு நச்சரிக்கின்றனர்.

இந்த வெப் சீரிஸில் ஏற்கனவே ராணி சட்டர்ஜி உட்பட பல நடிகைகள் செம துணிச்சலாக நடித்து வருகின்றனர். அவர்களை போலவே நடிகை கமலிக்கா சந்தாவும் படுக்கையறை காட்சிகளிலும், நிர்வாண காட்சிகளிலும் படு துணிச்சலாக நடித்துள்ளார்.

மிஸ் டீச்சர் மற்றம் ஷி என்ற இந்தி படங்களில் நடித்துள்ளார். கமலிக்கா சந்தா தமிழில் அந்தரங்கம் என்றப் படத்திலும் நடித்துள்ளார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ள கமலிக்கா சந்தா படு கவர்ச்சியான போட்டோக்களையும் ஷேர் செய்து கிறங்கடித்து வருகிறார்.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


அதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்! முதல்வர் பதவியில் எடப்பாடி!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp