பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம், ரசிகர்களுக்கு விஜய் விடுத்த வேண்டுகோள்

Views : 105

நடிகர் விஜய்யின் பிறந்த நாள் இம்மாதம் 22ம் தேதி வரவுள்ளது. வழக்கமாக ஜூன்22-ம் தேதி விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமாக அவரின் பிறந்தநாளை கொண்டாடுவார்கள்.

இந்த நிலையில், கொரோனா தாக்கம் வீரியமாக அதிகமாகி வரும் நிலையில் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் நலன் கருதி ஜீன் 22 -ம் தேதி தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு எந்த ஒரு கொண்டாட்டங்களும் வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நலத்திட்ட உதவிகள் மற்றும் செய்தித்தாள் வாழ்த்து விளம்பரங்கள் என எந்த கொண்டாட்டமும் இல்லாமல் பாதுகாப்பாக சமூக விலகலை கடைபிடித்து குடும்பத்தை பார்த்துக்கொள்ளும்படி விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் மூலமாக அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

எனினும், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக விஜயின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாட அவரது ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்






Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


அதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்! முதல்வர் பதவியில் எடப்பாடி!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp