கொரோனாவைக் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடித்துள்ளோம் - பாபா ராம்தேவ் பெருமிதம்

Views : 103

யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் இன்று ஆயுர்வேதிக் மருந்து கிட் ஒன்றை வெளியிட்டது. அந்த நிகழ்ச்சியில் பேசிய பாபா ராம்தேவ், ஹரித்துவாரிலுள்ள பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனம், ஜெய்ப்பூரிலுள்ள தேசிய மருத்துவ அறிவியல் நிறுவனம் இணைந்து கொரோனாவைக் குணப்படுத்தும் மருந்தைக் கண்டுபிடித்துள்ளோம். ஒட்டுமொத்த உலகமும் கொரோனாவைக் குணப்படுத்தும் தடுப்பு மருந்துக்காக காத்துக்கொண்டிருக்கிறது. மருத்துவ ரீதியாக சோதனை செய்யப்பட்ட, ஆதாரம் சார்ந்த முறையில் நாங்கள் கொரோனாவைக் குணப்படுத்தும் மருந்தை ஆயுர்வேதிக் முறையில் கண்டுபிடித்துள்ளோம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த மருந்துக்கு கொரோனில் மற்றும் ஸ்வாசரி என்று பெயரிடப்பட்டுள்ளது. மூன்று தினங்களில் 69 சதவீத நோயாளிகள் குணமடைந்துள்ளனர். ஏழு நாள்களில் 100 சதவீதம் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் இறப்பை 0 சதவீதமாக குறைக்க முடியும். இந்த மருந்துப் பொருள்களைப் பயன்படுத்துபவர்கள் 3 முதல் 7 நாள்களில் 100 சதவீதம் குணமடையும்.

டெல்லி மற்றும் அகமதாபாத்தில் இரண்டு கட்ட சோதனைகள் நடத்தப்பட்டன. 280 நோயாளிகளுக்கு சோதனை செய்ததில் அனைவரும் குணமடைந்தனர். இதுவெறும் தடுப்பு மருந்து அல்ல. முழுவதும் குணப்படுத்தக்கூடியது’ என்று தெரிவித்துள்ளனர்.






Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


அதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்! முதல்வர் பதவியில் எடப்பாடி!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp