சுதந்திர தினத்துக்கு முன் சசிகலா விடுதலையா? 65 பேரின் பெயர் பட்டியல் வெளியீடு!

Views : 146

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவருக்கும் விசாரணை நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் 2017-ம் ஆண்டு பிப்ரவரியில் உறுதி செய்தது.

இதனை அடுத்து, பெங்களூரு சிறையில் சசிகலா சரணடைந்தார். 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் அவரின் சிறை தண்டனை முடிவடைய உள்ளது.

இந்த நிலையில், அவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆகஸ்ட் 14-ம் தேதி அவர் விடுதலை செய்யப்பட உள்ளதாக என பாஜக நிர்வாகியான ஆசீர்வாதம் ஆச்சாரி ட்வீட் செய்திருந்தார்.

இது தொடர்பாக கர்நாடக சிறைத்துறை மூத்த அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்டபோது, சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக எந்த பரிசீலனையும் இல்லை என்று தெரிவித்தனர்.

கர்நாடகா சிறைகளில் இருந்து, சுதந்திர தினத்துக்கு முன் விடுவிக்க திட்டமிடப்பட்டுள்ள 65 பேரின் பெயர் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் சசிகலாவின் பெயர் இல்லை. அவருக்கு இன்னும் 6 மாத தண்டனை உள்ளது. முன் கூட்டியே விடுவிப்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை, என்று கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.






Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp