மூன்றாவது திருமணம் செய்துகொண்ட நடிகை வனிதா விஜயகுமார்

Views : 360

திரைப்பட நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் அவரது வீட்டில் எளிமையான முறையில் நடைபெற்றது.
1995ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற படத்தின் மூலம் அறிமுகமான வனிதா, ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார்.
தந்தை விஜயகுமாருடனான சண்டை காரணமாக இரு மகள்களுடன் தனியே வசித்து வந்த அவர், பீட்டர் பால் என்கிற விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குநரை இன்று திருமணம் செய்துகொண்டார்.
சென்னை போரூரில் உள்ள வனிதாவின் இல்லத்தில் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன






Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


அதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்! முதல்வர் பதவியில் எடப்பாடி!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp