வேதா இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டதை எதிர்த்து ஜெ. தீபா உயர்நீதிமன்றத்தில் மனு || j deepa case filed again jayalalitha vedha illam publication Gazette

Views : 55

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் போயஸ் கார்டனில் உள்ளது. இந்த இல்லத்தை தமிழக அரசு அரசுடைமையாக்கியது. அரசுடைமையாக்கியது தொடர்பாக அரசிதழில் தமிழக அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது. அரசுடைமையாக்கும் வகையில் ஏற்கனவே சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இழப்பீடு தொகை செலுத்தப்பட்டது. வேதா இல்லத்தில் இருக்கும் பொருட்கள் என்னென்ன? என்பதை தமிழக அரசு வெளியிட்டது.

இந்நிலையில் வேதா இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டதை எதிர்த்து ஜெ.தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அதில் ‘‘கீழமை நீதிமன்றத்தில் செலுத்தியுள்ள வருமான வரி நிலுவையை வசூலிக்க தடைக்கோர வேண்டும். அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்ய தடைவிதிக்க வேண்டும். சட்டப்பூர்வ வாரிசான என்னையும, தீபக்கையும் கேட்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது’’ எனத் தெரிவித்துள்ளார்.

தீபா மீதான மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp