சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று 2,205 பேர் பாதிப்பு: மற்ற மாவட்டங்களின் பாதிப்பு விவரங்கள்... || Covid19 today tn district wise details

Views : 51

தமிழகத்தில் இன்று 5881 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5778 பேர் குணமடைந்துள்ள நிலையில், 97 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் அருகில் உள்ள மாவட்டங்களில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று செங்கல்பட்டில் 334 பேரும், காஞ்சிபுரத்தில் 485 பேரும், திருவள்ளூரில் 373 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மாவட்டங்கள் வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:-

1. அரியலூர் - 04
2. சென்னை - 1013
3. செங்கல்பட்டு -334
4. கோவை - 169
5. கடலூர் - 158
6. தருமபுரி - 03
7. திண்டுக்கல் - 52
8. ஈரோடு - 33
9. கள்ளக்குறிச்சி - 27
10. காஞ்சிபுரம் - 485
11. கன்னியாகுமரி - 169
12. கரூர் - 31
13. கிருஷ்ணகிரி - 15
14. மதுரை- 173
15. நாகப்பட்டினம்- 50
16. நாமக்கல் - 47
17. நீலகிரி - 02
18. பெரம்பலூர் - 55
19. புதுக்கோட்டை - 112
20. ராமநாதபுரம் - 40
21. ராணிப்பேட்டை - 359
22. சேலம் - 123
23. சிவகங்கை - 66
24. தென்காசி - 59
25. தஞ்சாவூர் - 97
26. தேனி - 299
27. திருப்பத்தூர் - 47
28. திருவள்ளூர் - 373
29. திருவண்ணமலை - 41
30. திருவாரூர் - 28
31. தூத்துக்குடி - 284
32. திருநெல்வேலி - 222
33. திருப்பூர் - 51
34. திருச்சி - 133
35. வேலூர் - 194
36. விழுப்புரம் - 169
37. விருதுநகர் - 357

விமான நிலையம் (உள்நாடு) - 01


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp