தண்ணீரிலும் பரவும் கொரோனா வைரஸ்!

Views : 70

உலகையே ஆட்டிப்படைக்கும் கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸின் தடயங்கள் தண்ணீரிலும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.இதுவரை உலகம் முழுவதும் சுமார் 25 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழப்பு ஒன்றரை லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கொரோனா வைரஸின் தடயங்கள் தண்ணீரிலும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீன் நதி மற்றும் எவர்க் கால்வாய் நீர், அந்நகரிலுள்ள பூங்காங்கள், தோட்டப்பணிகள் மற்றும் நகரிலுள்ள அலங்கார நீர் ஊற்றுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் இந்த தண்ணீரின் 27 மாதிரிகளை பாரிஸ் நீர் ஆணையத்தின் ஆய்வகம் பரிசோதித்தது. அதில் கொரோனா வைரஸின் தடயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீன் நதி மற்றும் எவர்க் கால்வாய் நீரின் பயன்பாட்டு நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த நீரானது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படுவது இல்லை என்பதால் குடிநீர் மாசுபட வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


coronavirus,coronavirus water,water corona,france water corona,corona water france,water in France,corona news, corona live, coronavirus india, corona virus india, coronavirus in india, corona virus in india, india coronavirus, corona india, symptoms of coronavirus, coronavirus india update, Coronavirus, Coronavirus symptoms, who, Coronavirus latest, News Coronavirus, symptoms, Videos Coronavirus, Photos Coronavirus, Images Coronavirus,கொரோனா, கொரோனா இந்தியா, கொரோனா தகவல்கள்


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp