கொரோனா வைரசில் இருந்து நம்மை பாதுகாக்க மருத்துவ நிபுணர்கள் தரும் '10 கட்டளைகள்'

Views : 58

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பரவல் இன்னும் தொடர்கதையாய் நீளுகிறது. நேற்று மதியம், அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையத்தின் புள்ளிவிவரம், உலகமெங்கும் 1 கோடியே 85 லட்சத்து 44 ஆயிரத்துக்கும் அதிகமானோரை இந்த தொற்று பாதித்திருப்பதை காட்டியது. அதே நேரம், இந்த கொலைகார வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்து விட்டதையும் தெரிவித்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான பாதிப்பு நம்மை அதிகமாக வந்து சேராமல் இருப்பதற்கு என்ன செய்யலாம்? மருத்துவ நிபுணர்கள் தரும் 10 கட்டளைகள்:-

1. உடற்பயிற்சியை தொடர்ந்து செய்யுங்கள்.

2. சீரான உணவு சாப்பிடுங்கள், போதுமான தூக்கம் தூங்குங்கள்.

3. நண்பர்களுடனும், குடும்பத்தினருடன் பேசும்போது தனிமனித இடைவெளியை கடைப்பிடியுங்கள்.

4. மது குடிக்காதீர்கள். போதைப்பொருட்கள், புகையிலைப்பொருட்கள் பயன்படுத்தாதீர்கள்.

5. கொரோனா பற்றி பேசுவதை குறையுங்கள்.

6. பதற்றம் தவிருங்கள். மனதை லேசாக வைத்துக்கொள்ளுங்கள்.

7. முடிந்தவரை வீட்டில் இருங்கள். காய்ச்சல், மார்பு தொற்று என்றால் தனிமைப்படுத்தி கொண்டு, டாக்டரை தொடர்பு கொள்ளுங்கள்.

8. எப்போதும் முக கவசம் அணியுங்கள். கைச்சுத்தம் மறவாதீர்கள்.

9. உங்கள் கண்களை, மூக்கை, வாயை தொடுவதை தவிருங்கள்.

10. கதவின் கைப்பிடிகள், சுவிட்சுகள், டி.வி. ரிமோட், செல்போன் போன்றவற்றை கிருமிநாசினி கெண்டு சுத்தப்படுத்துங்கள்.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp