கோழிக்கோடு விமான விபத்து: விமானத்தில் பயணித்த 40 பேருக்கு கொரோனாவா?

Views : 48

துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. இதில் 18 பேர் உயிரிழந்தனர். 120-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில் விமானத்தில் பயணித்த 40 பேருக்கு கொரோனா இருந்ததாக தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் மீட்புப்பணியில் ஈடுபட்டவர்கள் ஒருவித அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் கொரோனா என்று பரப்பப்படும் செய்தி தவறானது என்று மலப்புரம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

உதவி எண்கள்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் - 1800 2222 71, விமான  நிலைய கட்டுப்பாட்டு அறை - 0483 2719493, மலப்புரம் கலெக்டர் அலுவலகம் - 0483 2736320, Kozhikode Collectorate - 0495 2376901.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


அதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்! முதல்வர் பதவியில் எடப்பாடி!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp