மதுவில் கிருமிநாசினியை கலந்து குடித்த 5 பேர் உயிரிழப்பு

Views : 48

திருப்பதி:

திருப்பதி தூய்மை பணியாளர் காலனியைச் சேர்ந்தவர்கள் குமாரசாமி (வயது 30), வீரய்யா (50), வெங்கடரெத்தினம் (52), சீனய்யா (38). இவர்கள் 4 பேரும் திருப்பதி மாநகராட்சியில் துப்புரவுப்பணியாளராக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் தினமும் வேலை முடிந்ததும், மாலை நேரத்தில் மது குடிப்பது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் இவர்கள் 4 பேரும் தங்களுடன் பணியாற்றும் சக பணியாளர் ஒருவருடன் சேர்ந்து மது குடிப்பதற்காக திருப்பதி பஸ் நிலையம் அருகில் சென்றனர்.

5 பேர் மது குடிக்க போதுமான பணம் இல்லாததால் ஒரு குவாட்டர் பிராந்தி பாட்டில் மற்றும் சாலையோரம் விற்றுக் கொண்டிருந்த கிருமிநாசினியை (சானிடைசர்) வாங்கி, இரண்டையும் கலந்து குடித்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் மயக்கமடைந்து அடுத்தடுத்து கீழே விழுந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும், அவர்களின் குடும்பத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


அதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்! முதல்வர் பதவியில் எடப்பாடி!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp