முதலில் ரஜினி... இரண்டாவது விஜய்சேதுபதி - முத்தையா முரளிதரனுக்கு பிடித்த தமிழ் நடிகர்கள்

Views : 340

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்துக்கு ‘800’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் முத்தையா முரளிதரனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதற்கு சில அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த போதும் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்க உறுதியாக இருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் இந்தப் படத்தில் அவருக்கு நாயகியாக நடிக்க ரஜிஷா விஜயனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் சமீபத்தில் இந்திய சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் உடன் யூடியூபில் முத்தையா முரளிதரன் உரையாடியுள்ளார். அப்போது உங்களுக்குப் பிடித்த தமிழ் நடிகர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த முரளிதரன், ரஜினிகாந்த் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றும் அவர் நடித்த ‘சிவாஜி’ திரைப்படம் மிகவும் பிடித்த படம் என்றும் கூறியுள்ளார்.ரஜினியை அடுத்து வேறு எந்த தமிழ் நடிகர் பிடிக்கும் என்ற கேள்விக்கு, விஜய் சேதுபதியை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அவர் நடித்த ‘விக்ரம் வேதா’ திரைப்படம் தனக்கு பிடித்த படங்களில் ஒன்று என்றும் கூறியுள்ளார்.விஜய் சேதுபதி நடிக்கும் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்குநர் ஸ்ரீபதி ரங்கசாமி இயக்க உள்ளார். இவர் ஏற்கெனவே ‘கனிமொழி’ என்ற படத்தை இயக்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
First Rajini ... Second Vijay Sethupathi - Muttiah Muralitharan's favorite Tamil actors


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


அதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்! முதல்வர் பதவியில் எடப்பாடி!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp