மனோரமாவுக்கு வாய்ப்பு கொடுக்காத பாரதிராஜா? இதுதான் காரணம்!

Views : 395

தமிழ் சினிமாவில் கிராமத்து படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்து சினிமாவுக்கு வேறு ஒரு பாதையைக் காட்டியவர் தான் பாரதிராஜா. 1977 ஆம் ஆண்டு வெளிவந்த 16 வயதினிலே தான் முதல் படம்.முதல் படமே அதிரி புதிரி வெற்றியைப் பெற்றது. அதில் நடித்த சப்பானி என்ற கதாபாத்திரத்தை விட ரஜினியின் பரட்டை கதாபாத்திரம் பெரிய வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.


அதேபோல் மிக நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் குணச்சித்திர நாயகியாக தனி ஒருவராக கலக்கியவர் ஆச்சி மனோரமா. அன்றைய கால நடிகர்கள் முதல் இன்றைய கால நடிகர்கள் அனைவருடனும் நடித்து விட்டார்.ஆனால் பாரதிராஜா தன்னுடைய 38 கால சினிமா வரலாற்றில் மனோரமாவை இதுவரை ஒரு படத்தில் கூட பயன்படுத்தவில்லை. பயன்படுத்தவில்லை என்று கூறுவதை விட வாய்ப்பு தரவில்லை என்று சொல்லலாம்.

அதற்கு காரணம் காந்திமதி என்ற மற்றொரு ஆளுமைதான். 16 வயதினிலே என்ற முதல் படத்திலேயே பாரதிராஜாவின் கவனத்தை ஈர்த்த காந்திமதி தொடர்ந்து அவரது படங்களில் பணியாற்றி வந்தார்.இதன் காரணமாகவே பாரதிராஜாவுக்கு ஆச்சி மனோரமாவின் நடிப்பு தேவைப்படவில்லை. ஆனால் காந்தியை விட மனோரமாவுக்கு நல்ல மவுசு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மனோரமாவை விட காந்திமதி நல்ல நடிகை என பிரபலங்கள் பலரும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அதேபோல் மணிரத்னம் படத்திலும் இதுவரை மனோரமா நடித்ததில்லையாம். டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் இந்த தகவல் கிடைத்தது.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


அதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்! முதல்வர் பதவியில் எடப்பாடி!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp