விபத்தில் காலமான மனைவியை மெழுகு சிலையாக கொண்டு வந்த கணவர்! இதுவல்லவோ அன்பு!

Views : 423

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் குப்தா, விபத்தில் காலமான மனைவியின் மெழுகு சிலையை வடிவமைத்துள்ளார்

ஸ்ரீநிவாஸ் குப்தாவின் மனைவி சத்யாமணி சில ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தில் காலமானதாக கூறப்படுகிறது. தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் அவரும் பங்கேற்க வேண்டும் என்ற விருப்பத்தில் மெழுகு சிலையை உருவாக்கியுள்ளார் .


ஸ்ரீநிவாஸ் குப்தாவின் மகள்கள் மற்றும் உறவினர்கள் சத்யாமணியே நேரில் வந்ததுபோல இருப்பதாக உணர்ச்சி பொங்க கூறியுள்ளனர்.

குடும்பத்தில் நல்லது கெட்டது என எல்லாவற்றிலும் பங்கேற்றிருந்த மனைவி, இப்போது இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனாலே, இந்த நிகழ்ச்சியில் அவளும் இருக்க வேண்டும் என்பதால் மெழுகு சிலை வடிவமைக்கும் முடிவுக்கு வந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

காலமான சத்யாமணியின் மெழுகு சிலையால், நிகழ்ச்சிக்கு வந்த அனைவருமே உணர்ச்சிப் பெருக்குடன் காணப்பட்டனர்,
The husband who brought his wife who died in the accident as a wax idol! Isn't this love!


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp