வீட்டின் அருகில் பாம்பு வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

Views : 747

வீட்டின் அருகில் பாம்பு வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? What can be done to prevent the snake from coming near the house?


உப்புக்கல்லை வீட்டைச்சுற்றிலும் போடவேண்டும்.

வீட்டைச்சுற்றிலும் செடி செத்தை புல் பூண்டு இவற்றை சுத்தம் செய்ய வேண்டும்.

தரை தெரிய வேண்டும்.

அதிக பாம்பு நடமாட்டம் இருந்தால் ஆறுமாதத்திற்கொருமுறை குருணை மருந்து என்ற ஒன்றை வாங்கியவுடன் ஆற்றுமணல் கலந்து வீட்டைச்சுற்றிலும் போடவேண்டும்.

உடன் செய்ய வேண்டிய வேலை இது.

வீட்டைச்சுற்றி ஏதாவது வளையோ குழி யோ எலிப்பொந்துகளோ இருந்தால் அதனை நன்கு அடைத்து விடவும்.

வீட்டை அடிக்கடி சுத்தம் பண்ணி சாம்பிராணி பத்தி பொருத்தவும்

அவ்வளவுதான் .

நன்றி.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp