மாணவர்கள் தற்கொலைக்கு திமுகவே காரணம் - முதல்வர் ஆவேசம்

Views : 348

நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுகவே காரணம் - முதல்வர் ஆவேசம்


நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுகவே காரணம் என முதல்வர் ஆவேசமாக பேசியுள்ளார்

தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டதற்கு மத்திய அரசை கண்டித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மாணவர்களின் உணர்வுகளை அரசு மதிக்கவில்லை.

நீட் தேர்வு தாள்களிலும் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது இந்த மாதம் 3 மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். தாலியை கழற்றி வைத்து விட்டு தேர்வு எழுதும் கொடுமை நடந்துள்ளதுஎன்று கூறினார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் திமுக ஆட்சியில் இருந்தபோது தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.

நீட் தேர்வை மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு கொண்டு வந்த போது கூட்டணியில் திமுக இருந்ததா இல்லையா என கேள்வி எழுப்பினார். மேலும் தமிழகத்தில் நீட் தேர்வால் 13 மாணவர்கள் தற்கொலை செய்ததற்கு திமுக வே காரணம் என ஆவேசமாக பேசினார்
DMK is the reason for students' suicide - Chief Minister is furious


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp