சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!

Views : 1828

அதிமுகவில் அமைச்சர்களும், மூத்த தலைவர்களும் சாதி ரீதியாக பிரிந்து செயல்படுவது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவிக்க வேண்டும் என்று, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த செங்கோட்டையன்தான் முதலில் அறிவித்தார். ஒரு காலத்தில் சசிகலாவின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்பட்ட செங்கோட்டையன் ஆதரவு தெரிவித்ததால், அவரைத் தொடர்ந்து தங்கமணி, வேலுமணி ஆகியோர் ஆதரித்துப் பேசினர்.


அதன்பின்னர் ஒரு சில மற்ற சமூக அமைச்சர்களும் ஆதரவு தெரிவித்தனர். தற்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஆர்.பி.உதயகுமார், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள சமூக அமைச்சர்களும் ஓ.பன்னீர்செல்வத்துடன் பேசி வருகின்றனர். இதனால் அதிமுகவில் தற்போது சாதி ரீதியில் அமைச்சர்கள் பிரிந்திருப்பதாக கூறப்படுவதால் கட்சிக்குள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Caste-divided AIADMK ministers, office ibis conflict intensifies!


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


மூன்றே மாதத்தில் கசந்த வனிதாவின் 4 வது திருமணம் ?


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp