எது சின்னம்மா காலில் விழுகிறதோ அது நன்றாகவே விழும் - ஓ.பி.எஸ் சின் டீவீட்டை கிண்டல் செய்த லியோனி

Views : 460

எது காலில் விழுந்ததோ அது நன்றாகவே விழுந்தது. எது காலில் விழுகிறதோ அதுவும் நன்றாகவே விழுகிறது. எது நாளை சின்னம்மா காலில் விழுகிறதோ அது நன்றாகவே விழும் இதுவே ஓ.பி.எஸ் சின் பகவத் கீதை ட்வீட்க்கு உண்மையான அர்த்தம் என்று திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி கூறியுள்ளார்

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நாளை முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களுடனும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடனும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுகவின் உட்கட்சி பிரச்சினை பற்றி பாஜக தலைவர் எந்த கருத்தும் கூறாமல் நாசூக்காக ஒதுங்கிக் கொண்டனர்.

அதிமுக முதல்வர் வேட்பாளர் சர்ச்சை பற்றி லியோனியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த லியோனி, என்னைப்பொறுத்தவரைக்கும் ஒபிஎஸ், இபிஎஸ் இருவருமே தகுதியற்றவர்கள்தான். இருவருமே ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.

எது காலில் விழுந்ததோ அது நன்றாகவே விழுந்தது. எது காலில் விழுகிறதோ அதுவும் நன்றாகவே விழுகிறது. எது நாளை சின்னம்மா காலில் விழுகிறதோ அது நன்றாகவே விழும் இதுவே ஓ.பி.எஸின் பகவத் கீதை ட்வீட்க்கு உண்மையான அர்த்தம்.

அதிமுகவில் உள்ள அமைச்சர்கள் உட்பட எல்லோருக்குமே நாற்காலிகள் மீது ஆசை உள்ளது. என்னை பொறுத்தவரை முதல்வராக இருவருமே தகுதி இல்லாதவர்கள். சசிகலா வந்த பிறகு அவரிடம் யார் முழுமையாக சரண்டர் ஆகிறார்களோ அதன் பின் அவர்களே முழு கட்சி பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு, முதல்வர் வேட்பாளராகவும் வருவார்கள்.

Anything that falls on Chinnamma's feet will fall well - Leoni teased OPS Chin tweet


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


அதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்! முதல்வர் பதவியில் எடப்பாடி!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp