பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!

Views : 1197

நாளை அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ள நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் இல்லத்தில் கே.பி. முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆலோசனை . நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பிக்க போகும் புதிய கட்சியில் ஓபிஸ் சுக்கு முதல்வர் வேட்பாளர் மற்றும் பாமகவை சேர்ந்த அன்புமணி துணை முதல்வர் வேட்பாளர் வழங்கலாம் என பாஜக புதிய கூட்டணி திட்டத்தை கையிலெடுத்துள்ளது . ஏற்கனவே ரஜினிகாந்த் முதல்வர் பதவிக்கு ஆசைப்படாத நிலையில் இப்படி ஒரு கூட்டணி உருவாக வாய்ப்பு அதிகம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Office to join hands with Rajini with BJP's help!


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


மூன்றே மாதத்தில் கசந்த வனிதாவின் 4 வது திருமணம் ?


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp