இரண்டாம் குத்து கண்ணால் பார்க்கவே கூசினேன்! இயக்குநர் பாரதிராஜா கண்டனம்!

Views : 322

இரண்டாம் குத்து படம் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன் என்று இயக்குனர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார் இரண்டாம் குத்துப்பட விளம்பரத்தை தன் கண்களைப் பார்க்கவே கூசினேன் சினிமா வியாபாரம் தான் ஆனால் கேவலமான நிலைக்கு வியாபாரம் வந்து இருப்பது வேதனை அளிக்கிறது. கல்வியை போதிக்கின்ற இடத்தில் காமத்தை விக்கவா முன்வந்தோம் என்று இயக்குனர் பாரதிராஜா கேட்டுள்ளார்


இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்கிற அடல்ட் காமெடி படத்தை இயக்கி, வெளியிட்டு பலரையும் அதிர வைத்தவர் சந்தோஷ் ஜெயகுமார். அந்த படத்தை பார்த்தவர்கள் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்தை கழுவிக் கழுவி ஊற்றினார்கள். படம் சூப்பர் ஹிட்டானதை பார்த்த சில தயாரிப்பாளர்களோ அடல்ட் காமெடி படங்கள் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பினார்கள்.
இப்படி கோலிவுட்டை ஒரு கலக்கு கலக்கிய இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் இரண்டாம் பாகத்தை இரண்டாம் குத்து என்கிற பெயரில் எடுத்துள்ளார் சந்தோஷ் ஜெயகுமார். இரண்டாம் குத்து படத்தில் நடிக்க ஹீரோக்கள் தயங்கவே சரி தான் போங்கய்யா என்று சந்தோஷே ஹீரோவாக நடித்துள்ளார். இரண்டாம் குத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. போஸ்டரை பார்த்தவர்கள் சந்தோஷ் ஜெயகுமாரை திட்டித் தீர்த்தார்கள்.
I was shocked to see the second punch! Director Bharathiraja condemned!


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp