அன்புமணிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஓபிஸ் இபிஸ்!

Views : 125

பாமக தலைவர் அன்புமணி பிறந்தநாளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் , அமைச்சர் வேலுமணி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர் . முன்னொரு காலத்தில் இபிஸ் ஓபிஸ் அவர்களை மிகவும் மோசமாக விமரிசித்தவர் அன்புமணி . அதன்பிறகு அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது பாமக ,. தற்போது அதிமுகவில் முக்கிய தலைவர்கள் அன்புமணி ராமதாஸுக்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் . வரும் தேர்தலில் கூட்டணிக்கு அச்சாரமாக இதை எடுத்து கொள்ளலாம் .

அன்புமணி அவர்கள் ட்விட்டர் பதில்

வாழ்த்து தெரிவித்த தமிழக துணை முதலமைச்சர் திரு
@OfficeOfOPS
அவர்களுக்கு மிக்க நன்றி.




வாழ்த்து தெரிவித்த தமிழக முதலமைச்சர் திரு
@CMOTamilNadu
அவர்களுக்கு மிக்க நன்றி



வாழ்த்து தெரிவித்த தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் திரு
@SPVelumanicbe
அவர்களுக்கு மிக்க நன்றி.


Opis Ibis wishes Anbumani a happy birthday!






Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp