முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் காலமானார்!

Views : 446

முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93.
சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வரின் தயார் அதிகாலை 1 மணிக்கு காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் பழனிசாமி கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். மேலும் அதிகாரிகள், உறவினர்கள், அமைச்சர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தவுசாயம்மாள் உடலுக்கு இறுதிச்சடங்கு இன்று காலை 9 மணியளவில் சிலுவம்பாளையத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயார் காலமானதை அடுத்து முதல்வரின் ஆய்வு சுற்றுப்பயணங்கள் இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி, கன்னியாகுமரி,விருதுநகர் ஆகிய இடங்களில் முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது






Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


அதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்! முதல்வர் பதவியில் எடப்பாடி!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp