காங்கிரஸ் கட்சிக்காக உழைத்த போது, நடிகை என்று தெரியவில்லையா? குஷ்பு கேள்வி

Views : 359

ரூ.2 வாங்கிக்கொண்டு என்னை பற்றிய வதந்தி ட்வீட் போட்டது காங்கிரஸ் கட்சியினர்தான் - குஷ்பு பேட்டி

மக்களுக்கு நல்லது செய்யவே பாஜகவில் சேர்ந்துள்ளேன்; பதவிக்காகவோ, பேரம் பேசியோ சேரவில்லை

2021ல் தமிழகத்தில் தாமரையை நிச்சயமாக மலர வைப்போம் - குஷ்பு பேட்டி

நான் நடிகைதான்; ஆனால் கே.எஸ்.அழகிரி தலைவர் வேடத்தில் நடிக்கிறார்

காங்கிரஸ் கட்சிக்காக நான் உழைத்த போது, நடிகை என்று தெரியவில்லையா? - குஷ்பு கேள்வி

பா.ஜ.க.-வின் நல்ல திட்டங்களுக்கு காங்கிரஸில் இருக்கும்போதே வரவேற்பு தெரிவித்துள்ளேன். காங்கிரஸ் கொண்டுவந்த திட்டங்களை தான் பா.ஜ.க. செயல்படுத்துகிறது -குஷ்பு

”நடிப்புக்கும், கொள்கைக்கும் வித்தியாசம் உள்ளது” - பெரியார் படத்தில் நடித்தது குறித்து குஷ்பு விளக்கம்

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தெருவிலும் தாமரை மலரும்..

நான் இன்னமும் பெரியாரிஸ்ட் தான், பெண்களுக்காக குரல் கொடுத்தார் பெரியார் - குஷ்பு

பா.ஜ.க.-வில் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது; நாட்டிற்கு நல்லது நடக்க வேண்டுமென்றால், தாமரை மலர வேண்டும் - நடிகை குஷ்பு பேட்டி

இருக்கிற இடத்தில் விஸ்வாசம் காட்டித்தான் வந்துள்ளேன்

பாஜகவில் சேருவதற்கு சுந்தர் சி காரணம் அல்ல - குஷ்பு விளக்கம்

பாஜகவில் இணைந்தாலும் பெரியாரின் ஆதரவாளராகவே நீடிக்கிறேன்

தந்தை பெரியார், காங்கிரஸ் கட்சியையே எதிர்த்துள்ளார். அதற்காக அந்த கட்சியில் யாரும் சேராமலா இருக்கின்றனர்When you worked for the Congress party, didn’t you know who the actress was? Khushboo question


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


அதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்! முதல்வர் பதவியில் எடப்பாடி!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp